Live Tamil Nadu Election Results: தேர்தல் குறித்த அனைத்து தகவல்களை NDTV தமிழ் உடனுக்குடன் வழங்குகிறது.
கருத்துக்கணிப்பில் கூறப்பட்டபடியே பாஜக கூட்டணி நாடு முழுவதும் 351 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டுமே 302 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரேயொரு தொகுதியில் வென்றுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
தேர்தல் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்த பகுதியில் அளிக்கப்படுகின்றன. லைவ் அப்டேட்ஸை பெற இந்த தளத்தில் இணைந்திருங்கள்...


















































முதல்முறையாக முன்னிலைக்கு வந்த திருமா..!
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் முதல்முறையாகமுன்னிலை பெற்றுள்ளார் திருமாவளவன்.
திருமா (விசிக)- 2,57,931
சந்திரசேகர் (அதிமுக)- 2,55,361




4 மாநிலங்களில் பாஜக முழு வெற்றி!
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து நாடாளுமன்றத்தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

















கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 34,423
வைத்தியநாதன் (அதிமுக)- 20,612
ஆர்.டி.சேகர் (திமுக)- 15,216
ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 5,803
இதயவர்மன் (திமுக)- 34,156
ஆறுமுகம் (அதிமுக)- 22,515
சம்பத்து (அதிமுக)- 59,426
அசோகன் (திமுக)- 48,944
காத்தவராயன் (திமுக)- 86,853
மூர்த்தி (அதிமுக)- 64,102
வில்வநாதன் (திமுக)- 81,119
ஜோதிராமலிங்கராஜா (அதிமுக)- 44,069
கோவிந்தசாமி (அதிமுக) - 34,172
மணி.ஏ (திமுக)- 18,479
சம்பத்குமார் (அதிமுக)- 28,250
கிருஷ்ணகுமார் (திமுக) - 24,057
தேன்மொழி (அதிமுக)- 39,517
சவுந்திரபாண்டியன் (திமுக)- 34,967
பூண்டிகலைவாணன் (திமுக)- 41,404
ஜீவநாதம் (அதிமுக)- 18,901
டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 33,387
ஆர்.காந்தி (அதிமுக)- 24,059
நாகராஜன் (அதிமுக)- 39,906
காசிலிங்கம் (திமுக)- 30,157
மகாராஜன் (திமுக)- 22,445
லோகிராஜன் (அதிமுக)- 22,327
சரவணக்குமார் (திமுக)- 22,482
மயில்வேல் (அதிமுக)- 16,062
ராஜவர்மன் (அதிமுக)- 38,503
ஸ்ரீநிவாசன் (திமுக)- 33,131
சம்பத்குமார் (திமுக)- 10,806
சாதன்பிரபாகரன் (அதிமுக)- 10,149
சின்னப்பன் (அதிமுக)- 47,632
ஜெயக்குமார் (திமுக)- 25,902




















கரூரில் தோல்வியை நோக்கி தம்பிதுரை!
ஜோதிமணி (காங்.)- 1,46,801
தம்பிதுரை (அதிமுக)- 58,995