This Article is From Jul 31, 2019

ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி சேவைகளை ஒழுங்குமுறை படுத்த நடவடிக்க எடுக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் தேவை என்று கூறியபோது “நீங்கள் தான் அதை செய்ய வேண்டும்” என்று கூறினார்

ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி சேவைகளை ஒழுங்குமுறை படுத்த நடவடிக்க எடுக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

ஓலா மற்றும் உபர் ஆகியவற்றை ஒழுங்குமுறை படுத்த நடவடிக்கை வேண்டும் என்று கூறியுள்ளது.

New Delhi:

இன்று உச்சநீதிமன்றம் ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபர் ஆகியவற்றை ஒழுங்குமுறை படுத்த நடவடிக்கை  வேண்டும் என்று கூறியுள்ளது. 

நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தை விசாரித்த போது மனுதாரர் மத்திய  அரசு பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை குறித்து கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் தேவை என்று கூறியபோது “நீங்கள் தான் அதை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

.