தர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்

தர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்

தர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் வெளியானது. 

தர்பார் போஸ்டரை ரசிகர்கள் கிரியேட்டிவ்வாக டிசைன் செய்தால் அது தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று பலர் விதவிதமான போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் கொடுக்கப்பட்ட மும்பையின் முக்கிய இடங்களும், படத்தின் திரைக்கதையில் என்னென்ன இருக்கும் என்பதற்கான குறியீடாக பல விஷயங்களை வைத்திருந்தனர். அந்த டீடெய்களை எல்லாம் பயன்படுத்தி சிறப்பான போஸ்டர்கள் கூட உருவாக்கப்பட்டுள்ளன.

More News