மனித முகம் கொண்ட சிலந்தி : வைரல் வீடியோ

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி, அதன் முதுகில் மனித முகத்தைப் போன்ற தோற்றம் உள்ளது.

மனித முகம் கொண்ட சிலந்தி : வைரல் வீடியோ

பச்சை நிற மனித முகம் கொண்ட சிலந்தியை பார்க்கலாம் வாங்க...

மனித முகம் கொண்ட சிலந்தி ஆன்லைனில் வைரலாகியுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி, அதன் முதுகில் மனித முகத்தைப் போன்ற தோற்றம் உள்ளது. தோற்றத்தில் இரண்டு கண்கள் மற்றும் வாய் ஆகியவை உள்ளது. இந்த சிலந்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன் கண்டுபிடிக்கப்பட்டதா? என்று ட்விட்டரில் சீனா ஊடகம் ஒன்று மனித முகம் கொண்ட சிலந்தியின் வீடியோ ஒன்றை வெளியிட்டது. 


பச்சை நிற மனித முகம் கொண்ட சிலந்தியை பார்க்கலாம் வாங்க...

சீனா ஊடகத்தின் கருத்துப்படி ஹூனான் மாகாணத்தின் யுவான் ஜியாங் நகரில் ஒரு பெண்ணின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சிலந்தியின் முதுகில் உள்ள முடிகள் மனித முகத்தை ஒத்திருப்பதாக கூறியுள்ளார்.

ட்விட்டரில் இந்த சிலந்தி பூச்சி பல உரையாடல்களை தொடக்கி வைத்துள்ளது. 

More News