கொல்கத்தா விமான நிலையத்தில் விபத்து: ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழப்பு!

ஸ்பைஸ் ஜெட் தொழில்நுட்ப வல்லுநர் திடீர் விபத்தில் உயிரிழந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கொல்கத்தா விமான நிலையத்தில் விபத்து: ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழப்பு!

விமானத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது உயிரிழந்துள்ளார்.

Kolkata: 

கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது விமானம் தரையிறங்கும் கியர் கதவில் தொழில்நுட்ப வல்லுநர் எதிர்பாராத விதமாக சிக்கியதால் உயிரிழந்ததாக தெரிகிறது. எனினும், இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த விவரங்கள் ஆராயப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................