செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட திருமணப் புகைப்படங்கள்

மூன்றாவது புகைப்படத்தில் ரஜினி ஆசீர்வாதம் செய்வதும் அம்மா லதா ரஜினிகாந்த் ஆனந்தக் கண்ணீர் விடுவதுமாக இருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
செளந்தர்யா ரஜினிகாந்த்  வெளியிட்ட திருமணப் புகைப்படங்கள்

செளந்தர்யா தன் அப்பா ரஜினிகாந்த் மற்றும் விசாகனுடன்(Image courtesy: Twitter)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. "#MyFamily #WeAreOne," என்ற கேஷ்டேக்குகளை பயன்படுத்தியிருந்தார்
  2. செளந்தர்யா விசாகனை திங்களன்று மணமுடித்தார்.
  3. தென்னிந்திய முறையிலான சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது.

ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் நேற்று சென்னையில் லீலா பேலஸில் நடைபெற்றது. திருமணப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஒருபடம் மணமகன் விசாகன் செளந்தர்யாவுக்கு தாலி கட்டுவது போன்ற படமும், மற்றொன்று செளந்தர்யாவின் தன் மகன் வேத்தை மடியில் வைத்திருக்கிறார். மூன்றாவது புகைப்படத்தில் ரஜினி ஆசீர்வாதம் செய்வதும் அம்மா லதா ரஜினிகாந்த் ஆனந்தக் கண்ணீர்  விடுவதுமாக இருந்தது. இந்த புகைப்படங்களுக்கு "#Mr&Mrs #MyFamily #WeAreOne #VedVishaganSoundarya (sic),”என்ற கேஷ்டேக்குகளை கேப்ஷனாக  வைத்திருந்தார். 

செளந்தர்யா பகிர்ந்திருந்த புகைப்படங்கள் இதோ… 

 

 

செளந்தர்யா காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருந்தார். திருமணத்திற்கு பின்பான வரவேற்பு நிகழ்ச்சியில் சிவப்பு நிற உடையை அணிந்த்திருந்தார். தங்க நெக்லஷும் அணிந்திருந்தார். நடிகை கஜோலுடன் இருக்கும் புகைப்படம் இதோ… 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A VIP wedding ..... wishing my sweet director a wonderful life ahead ....

A post shared by Kajol Devgan (@kajol) on

 

ரிசப்ஷன் போட்டோக்களை போட்டோகிராஃபர் அமர் ரமேஷ் தன்னுடைய இண்ஸ்டா கிராம் பக்கத்தில் போட்டிருந்தார். அதனுடைய ஸ்கீர்ன் ஸாட்ஸ் இதோ…. 

 
jv32cbb8

அமர் ரமேஷ் இண்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து எடுத்தவை (Image courtesy: Instagram)

606a3hdg

அமர் ரமேஷ் இண்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து எடுத்தவை (Image courtesy: Instagram)

8o20lmao

அமர் ரமேஷ் இண்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து எடுத்தவை (Image courtesy: Instagram)

திங்கள் கிழமை திருமணத்திற்கு முன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெகந்தி மற்றும் சங்கீத்  நிகழ்ச்சிகளும் இணைந்து நடைபெற்றது. திருமணத்திற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். நடிகர் கமலஹாசன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................