டிக்டாக்கில் வைரலாகும் #ChairChallenge

ட்விட்டர் பயனர்கள் இந்த சவாலை செய்து வீடியோவை வெளியிட்டனர். #ChairChallenge

டிக்டாக்கில் வைரலாகும் #ChairChallenge

பெண்கள் மட்டுமே சவாலை செய்ய முடியும் என்று சிலர் கூறியுள்ளனர்

சமூக ஊடக வீடியோ செயலியான டிக்டாக்கில்  சேர்சேலன்ஞ் வைரலாகியுள்ளது. இந்த சவாலை பெண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று  சிலர் குறிப்பிடுகின்றனர். ஜாலியான இந்த சவாலில் சுவரிலிந்து மூன்று அடி தூரத்தில் நின்றபடி சுவரை நோக்கி குனிந்து தலையை சுவரில் முட்டுக்கொடுத்தபடி அருகில் உள்ள நாற்காலியைத் தூக்க வேண்டும். 

ட்விட்டர் பயனர்கள் இந்த சவாலை செய்து வீடியோவை வெளியிட்டனர். மேலும் சில வேடிக்கையான கருத்துக்களை வெளியிட்டனர்வெளியிட்டனர். 

பெண்கள் மட்டுமே சவாலை செய்ய முடியும் என்று சிலர் கூறினர். 

ஒரு பெண் தனது கணவரின் படத்தை பகிர்ந்து என் கண்வரல் இதைச் செய்ய முடியும் என்று கருத்து தெரிவித்தார். 

Click for more trending news


More News