பிலாய் இரும்பு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி!

Gas Pipeline Explosion at Bhilai: சத்தீஸ்காரில் உள்ள பிலாய் இரும்பு தொழிற்சாலையில் இருக்கும் காஸ் குழாயில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிலாய் இரும்பு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி!
Bhilai: 

Bhilai Steel Plant Blast: சத்தீஸ்காரில் உள்ள பிலாய் இரும்பு தொழிற்சாலையில் இருக்கும் காஸ் குழாயில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 14 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததைத் தொடர்ந்து போலீஸும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பிலாய் ஆலையை, செய்ல் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................