This Article is From Jun 19, 2018

காணாமல் போன 6 பெங்களூரு மாணவர்கள், போலீஸ் தீவிர விசாரணை

திட்டமிட்டு மாணவர்கள் சுற்றுலாவிற்கு சென்றிருக்கலாம் என காவல் துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.  

காணாமல் போன 6 பெங்களூரு மாணவர்கள், போலீஸ் தீவிர விசாரணை

Police said they suspected that the boys might have planned a secret picnic. (Representational)

ஹைலைட்ஸ்

  • மாணவர்கள் டியூஷனுக்கு செல்வதாக கூறி கிளம்பி உள்ளனர்
  • இரவு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன
  • திட்டமிட்டு மாணவர்கள் சுற்றுலாவிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகம்
Bengaluru: பெங்களூரு: ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த ஆறு பள்ளி மாணவர்கள் காணாமல் போனதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூரு காமாக்‌ஷிபாலையா பகுதியில் உள்ள  புனித லாரன்ஸ் பள்ளியை சேர்ந்த ஆறு மாணவர்கள், மாலை ட்யூஷனுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி உள்ளனர். இரவு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காணாமல் போன ஆறு மாணவர்களில் ஒருவர், போன் வைத்திருந்ததாகவும், தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகாவும் காவல் துறையினர் கூறினர்.

திட்டமிட்டு மாணவர்கள் சுற்றுலாவிற்கு சென்றிருக்கலாம் என காவல் துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

காவல் துறை உதவி ஆணையாளர்  பரமேஷ்வர் தலைமையில் விசாரணை குழு அமைத்து காணாமல் போன மாணவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்,

அதனை தொடர்ந்து, இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஆகிய பொது இடங்களில், குறிப்பாக சுற்றுலா இடங்களில் மாணவர்களின் புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பெங்களூரு: ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த ஆறு பள்ளி மாணவர்கள் காணாமல் போனதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூரு காமாக்‌ஷிபாலையா பகுதியை சேர்ந்த புனித லாரன்ஸ் பள்ளியை சேர்ந்த ஆறு மாணவர்கள், மாலை ட்யூஷனுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி உள்ளனர். இரவு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காணாமல் போன ஆறு மாணவர்களில் ஒருவர், போன் வைத்திருந்ததாகவும், தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகாவும் காவல் துறையினர் கூறினர்.

திட்டமிட்டு மாணவர்கள் சுற்றுலாவிற்கு சென்றிருக்கலாம் என காவல் துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

காவல் துறை உதவி ஆணையாளர்  பரமேஷ்வர் தலைமையில் விசாரணை குழு அமைத்து காணாமல் போன மாணவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஆகிய பொது இடங்களில், குறிப்பாக சுற்றுலா இடங்களில் மாணவர்களின் புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

.