'Vaccination' - 29 News Result(s)
- Tamil | Bloomberg | Tuesday September 22, 2020தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Wednesday September 16, 2020மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday September 15, 2020சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday September 11, 2020மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
www.ndtv.com
- Tamil | PTI | Thursday September 10, 2020புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020அதே போல தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday August 31, 2020இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் சந்தித்த 10 நாட்களுக்குப் பிறகு இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசரநிலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday August 21, 2020கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday August 14, 2020Coronavirus Vaccine India: கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா விரைவில் ஒன்றாக இருக்கும்
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday August 12, 2020Russia Coronavirus Vaccine: தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 11, 2020கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க ரஷ்ய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday July 28, 2020முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.