'Tamilnadu Election' - 106 News Result(s)
- Tamil | NDTV | Thursday August 27, 2020தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். கட்சியில் என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday March 2, 2020"சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்"
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Saturday January 18, 2020உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு கட்சியினரும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday January 18, 2020ஒவ்வொரு கட்சிக்கும் ஒருநிலை உள்ளது; அதையே சொன்னோம். அதனால் பாதிப்பில்லை. பிரச்சினை வந்தால் இரு தலைவர்களும் பேசி தீர்த்துக்கொள்வோம்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Saturday January 4, 2020TN Local body elections: “பல இடங்களில் திமுக பெற்ற வெற்றியை அதிமுக பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் மாற்றி சொன்னதாக புகார்கள் எழுந்தன."
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday January 4, 2020மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Friday January 3, 2020தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. விடிய விடிய வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday January 3, 2020தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki, Musthak | Monday December 30, 2019இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. முடிவுகள் 2-ம்தேதியான வியாழன் அன்று அறிவிக்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday December 27, 2019மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Tuesday December 24, 2019விடுமுறை அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday December 19, 2019உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Tuesday December 17, 2019நிர்வாக ரீதியில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday December 12, 2019வெகு விரைவில் அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்யிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது. தற்போது வேட்பு மனுத்தாக்கல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Wednesday December 11, 2019உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. இதேபோல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.