இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்வி!
Tamil | NDTV | Wednesday June 24, 2020
பாகிஸ்தான் படைகளுக்கெதிராக இந்திய இராணுவத்தை முடுக்கி விடும்போதெல்லாம் ‘துல்லியத்தாக்குதல் (Surgical Strike)’ எனும் சொற்பதத்தை நொடிக்கொரு முறை உச்சரித்த பிரதமர் மோடியின் நாவும், அதனை வெளியிட்ட அவரது சிந்தையும், தற்போது அதனை மொத்தமாய் மறந்துபோனதும், பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்த பின்னரும்கூட இவ்விவகாரத்தில் சீன அரசின் ஆதிக்கமே நிலவ வழிவகுப்பதுமான பின்வாங்கல் நகர்வுகள் எதன் வெளிப்பாடு?
“இது பாஜக-வின் அரசியல் Surgical Strike”- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!
Tamil | Written by Barath Raj | Saturday November 23, 2019
Maharashtra Politics - தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது.
2016 Surgical Strikes-க்கு முந்தைய நாள் என்ன நடந்தது..? - மனம் திறந்த PM Modi
Tamil | Edited by Barath Raj | Sunday September 29, 2019
ஜம்மூ காஷ்மீரின் உரியில் (Uri) நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் (Surgical Strike) நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்..! இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா
Tamil | Edited by Esakki | Monday June 17, 2019
ரோஹித் சர்மா 140 மற்றும் விராட் கோலி 77 என இந்திய அணி வீர ர்களின் சிறப்பான ஆட்டத்தால், 336 ரன்களை இந்திய பெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே பெற்றது.
‘ஐ.மு.கூ ஆட்சியில் 11 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்திருக்கு’- சந்திரசேகர் ராவ் பகீர்
Tamil | Edited by Barath Raj | Saturday March 30, 2019
சந்திரசேகர் ராவ், நலகோண்டா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதுதான் இப்படிப் பேசினார்.
''நாட்டில் எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள்'' - ரூ. 6000 திட்டம் குறித்து ராகுல் கருத்து
Tamil | Edited by Musthak | Tuesday March 26, 2019
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நாட்டில் 20 சதவீதம்பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.
''5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினோம்''- ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்
Tamil | Edited by Musthak | Saturday March 9, 2019
இந்தியா பலவீனமானது என்று எந்த நாடும் எண்ணக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டது! - எல்லையில் பதட்டம்!
Tamil | Edited by Esakki | Wednesday February 27, 2019
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இந்த பகுதிகள் மிகுந்த எச்சரிக்கை கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது
சர்ச்சை பதிலால், நெட்டிசன்களிடம் சிக்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

பாகிஸ்தான் விமானப்படை ஏற்கனவே விமானத் தொடர்பில் தான் இருந்தது. நாங்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக இருந்தோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்
90 செகன்ட்டில் 300 தீவிரவாதிகளை அழித்தது எப்படி? – ஸ்கெட்ச் போட்டது யார்?
Tamil | Edited by Esakki | Tuesday February 26, 2019
தாக்குதல் நடந்த அதிகாலை 3.30 மணிக்கு, அதனை பிரதமர் மோடி கண்காணித்திருக்கிறார். ராணுவத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மிகவும் சீக்ரெட்டாக இந்த ஆப்பரேஷனை இந்திய விமானப்படை நடத்தி முடித்துள்ளது
பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாமின் புகைப்படங்கள் வெளியானது!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரும் தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய விமானப்படை இன்று தகர்த்துள்ளது
மிராஜ் 2000 போர் விமானம் குறித்த சிறப்பு தகவல்கள்..!

1985-ல் மிராஜ் 2000 விமானம் இந்திய விமானப்படைக்கு வந்ததது. கார்கில் போரில் லேசர் குண்டுகளை விட்டு துவம்சம் செய்து வெற்றி பெற்றதற்கு இந்த விமானத்துக்குப் பெரும் பங்கு உண்டு
விமானப்படை தாக்குதலில் 25 தீவிரவாத பயிற்சியாளர்கள் பலி!

இந்தாண்டில் இந்தியா நடத்திய மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது
பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது ஏன்?–அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
Tamil | Edited by Musthak | Tuesday February 26, 2019
உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.
யார் அந்த யூசுப் அசார்? பாலகோட் பயிற்சி மையத்தின் பின்னணி!

கடந்த 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியதில் முக்கியமானவர்களில் ஒருவன் இந்த யூசுப் அசார். மசூர் அசாத் உள்ளிட்ட 2 தீவிரவாதிகளை விடுவிக்க கோரி 7 நாட்களாக விமானத்தை கடத்தி வைத்திருந்தான்

................................ Advertisement ................................