சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!
Tamil | Written by Karthick | Friday September 18, 2020
சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!
Tamil | Written by Karthick | Wednesday September 16, 2020
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!
Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020
நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.
இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!
Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Nonika Marwaha | Monday September 14, 2020
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!
Tamil | NDTV | Saturday September 12, 2020
வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்
'எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You' நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ

'எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க'
நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!
Tamil | NDTV | Thursday September 10, 2020
உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்: சீமான்
Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020
அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு 5.7 லட்சத்தை செலவழித்த பயங்கரவாத கும்பல்; அதிர்ச்சித் தகவல்கள்!
Tamil | Edited by Karthick | Thursday August 27, 2020
இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு 2018-19ல் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சில வழித்தடங்களையும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
Tamil | Edited by Karthick | Saturday August 1, 2020
சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
ஆய்வாளரை சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு சிஆர்பிஎப் துணை ஆய்வாளர்!
Tamil | NDTV | Saturday July 25, 2020
நேற்றிரவு 10.30மணி அளவில் லோதி எஸ்டேட் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
பிரபல டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை! 11 லட்சம் ஃபாலோயர்ஸ் அதிர்ச்சி
Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday June 25, 2020
தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு டிக்டாக்கில் மட்டும் 11 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் உள்ளன. கடைசியாக 6 நாட்களுக்கு முன்பு நடனம் ஆடி, ஒரு பதிவை டிக்டாக்கில் வெளியிட்டிருந்தார்.
போன்சி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தற்கொலை!
Tamil | Press Trust of India | Wednesday June 24, 2020
அதிக வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்த முகமது மன்சூர் கான் 2013 இல் போன்ஸி திட்டத்தைத் தொடங்கினார். கான் தலைமையிலான ஐ.எம்.ஏ குழு நிறுவனங்கள் அப்பாவி முதலீட்டாளர்களிடமிருந்து மோசடி முறையில் 4,000 கோடி ரூபாய் வரை சட்டவிரோத மோசடி செய்துள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தொழில்போட்டி காரணமா? - அமைச்சர் தகவலால் பரபரப்பு
Tamil | NDTV | Wednesday June 17, 2020
சுஷந்த் சிங்கின் வீட்டிலிருந்து எந்தவொரு கடிதமும் கைப்பற்றப்படவில்லை. பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட சுவாச நிறுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

................................ Advertisement ................................