AllNews'Student Suicide' - 19 News Result(s)நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!Tamil | Written by Karthick | Wednesday September 16, 2020 இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை. www.ndtv.comநீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020 நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!Tamil | NDTV | Thursday September 10, 2020 உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!Tamil | Edited by Karthick | Saturday August 1, 2020 சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர். www.ndtv.comIIT-யில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை - தொடரும் சோகம்!Tamil | Edited by Barath Raj | Friday November 22, 2019 இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி, ஆந்திராவைச் சேர்ந்த, பி.டெக் மாணவர், IIT-G-யில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 தங்களது கோரிக்கைகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது என்று உண்ணா விரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comவிஸ்வரூபம் எடுக்கும் IIT Madras மாணவி தற்கொலை சம்பவம்… வழக்கு விசாரணையில் திருப்பம்!Tamil | Written by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday November 14, 2019 ஐஐடி-யில் எம்.ஏ., படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி, சென்ற வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். www.ndtv.comசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையல் கிடந்துள்ளார். www.ndtv.comமும்பையில் 17 வயது மாணவி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைTamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 “வெள்ளிக் கிழமையன்று பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இருப்பினும் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comகாதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு!! எலி மருந்தை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை!Tamil | Edited by Musthak | Tuesday October 15, 2019 விஷ்ணு (வயது 22), கிரிஷ்மா (21) என்ற இளம் ஜோடி வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றும் இதனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். www.ndtv.com2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தி.. மாணவி தற்கொலை!Tamil | Written by Esakki | Friday August 2, 2019 ஓராண்டுகளாக பயிற்சி எடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதிலும், 384 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். இதனால், இந்த ஆண்டும் கீர்த்தனாவால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது. www.ndtv.comஐஐடி ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்Tamil | Edited by Saroja | Wednesday July 3, 2019 என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் உபயோகமில்லாதவனாகி விட்டேன்’ என்று எழுதியிருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். www.ndtv.com3 மாணவிகள் தற்கொலை! நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!!Tamil | Written by Musthak | Friday June 7, 2019 நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தமிழக மாணவிகள் 2 பேர் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். www.ndtv.comமதுரையில் ராகிங் கொடுமை! - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை!Tamil | Reported by Press Trust of India, Edited by Esakki | Sunday March 17, 2019 Madurai, Tamil Nadu: மதுரையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர். www.ndtv.comஐஐடி ஐதராபாத்தில் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்புTamil | Press Trust of India | Saturday February 2, 2019 உயிரிழந்த மாணவர் செகந்திராபாத்தின் போன்பள்ளி பகுதியை சேர்ந்த அனிருத்யா என்று போலீசார் தெரிவித்தனர். www.ndtv.comMore News »'Student Suicide' - 19 News Result(s)நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!Tamil | Written by Karthick | Wednesday September 16, 2020 இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை. www.ndtv.comநீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020 நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!Tamil | NDTV | Thursday September 10, 2020 உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!Tamil | Edited by Karthick | Saturday August 1, 2020 சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர். www.ndtv.comIIT-யில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை - தொடரும் சோகம்!Tamil | Edited by Barath Raj | Friday November 22, 2019 இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி, ஆந்திராவைச் சேர்ந்த, பி.டெக் மாணவர், IIT-G-யில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 தங்களது கோரிக்கைகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது என்று உண்ணா விரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comவிஸ்வரூபம் எடுக்கும் IIT Madras மாணவி தற்கொலை சம்பவம்… வழக்கு விசாரணையில் திருப்பம்!Tamil | Written by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday November 14, 2019 ஐஐடி-யில் எம்.ஏ., படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி, சென்ற வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். www.ndtv.comசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையல் கிடந்துள்ளார். www.ndtv.comமும்பையில் 17 வயது மாணவி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைTamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 “வெள்ளிக் கிழமையன்று பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இருப்பினும் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comகாதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு!! எலி மருந்தை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை!Tamil | Edited by Musthak | Tuesday October 15, 2019 விஷ்ணு (வயது 22), கிரிஷ்மா (21) என்ற இளம் ஜோடி வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றும் இதனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். www.ndtv.com2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தி.. மாணவி தற்கொலை!Tamil | Written by Esakki | Friday August 2, 2019 ஓராண்டுகளாக பயிற்சி எடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதிலும், 384 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். இதனால், இந்த ஆண்டும் கீர்த்தனாவால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது. www.ndtv.comஐஐடி ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்Tamil | Edited by Saroja | Wednesday July 3, 2019 என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் உபயோகமில்லாதவனாகி விட்டேன்’ என்று எழுதியிருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். www.ndtv.com3 மாணவிகள் தற்கொலை! நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!!Tamil | Written by Musthak | Friday June 7, 2019 நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தமிழக மாணவிகள் 2 பேர் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். www.ndtv.comமதுரையில் ராகிங் கொடுமை! - ஒரே வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை!Tamil | Reported by Press Trust of India, Edited by Esakki | Sunday March 17, 2019 Madurai, Tamil Nadu: மதுரையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்த 2 மாணவர்கள் விஷமருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவனை அழைத்துச்செல்லப்பட்டனர். www.ndtv.comஐஐடி ஐதராபாத்தில் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்புTamil | Press Trust of India | Saturday February 2, 2019 உயிரிழந்த மாணவர் செகந்திராபாத்தின் போன்பள்ளி பகுதியை சேர்ந்த அனிருத்யா என்று போலீசார் தெரிவித்தனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com