ஊராட்சித் தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் பெற்று பட்டியலின பெண் வெற்றி!
Tamil | Edited by Esakki | Friday January 3, 2020
சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரட்சியிலுள்ள 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

................................ Advertisement ................................