'Salem' - 38 News Result(s)
- Tamil | PTI | Tuesday September 1, 2020மோடியின் பெயரில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்ற போஸ்டரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday December 4, 2019மத்திய அரசு தரப்பே அவகாசம் கோருகிறீர்கள். திட்டத்தை செயல்படுத்த காலதாமதம் ஆகிறது எனக்கூறி, நீங்கள் தான் முறையிட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தீர்கள். தேதியும் வாங்கிவிட்டு தற்போது மீண்டும் ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதா?
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday December 2, 2019நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Friday June 7, 20198 வழிச்சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Friday May 31, 2019சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவதாக தமிழக அரசு அறிவித்தது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Thursday May 2, 2019சேலத்தில் பிரபல ரவுடி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Tuesday April 23, 2019பாரத் மாலா என்ற மத்திய அரசின் திட்டத்தில் சென்னை - மதுரை சாலைதான் உள்ளது. அதனை புறக்கணித்து விட்டு தமிழக அரசு சென்னை - சேலம் சாலையை கையில் எடுத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday April 15, 20198 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பை. ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாமகவுக்கு உடன்பாடில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday April 8, 20198 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில், மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday April 8, 2019சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday April 8, 2019சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Saturday April 6, 2019சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் ஏப்.8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Saturday March 23, 2019சேலத்தில் கள்ளக் குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Friday March 22, 2019மத்திய, மாநில ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பும், கோபமும் கொண்டுள்ளதாகவும், இதனால் 40 தொகுதிகளிலும் மக்களின் எழுச்சியை பார்க்க முடிவதாகவும் ஸ்டாலின் பேசினார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday March 22, 2019மஹிலா நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி 5 குற்றவாளிக்கும் குழந்தை கடத்தல், சித்திரவதை உட்பட பல்வேறு எண்ணிக்கையிலான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளார்.