'Reported By Sukirti Dwivedi' - 18 News Result(s)
- Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Shylaja Varma | Monday June 29, 2020இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளது. அதனால், கொரோனா நோயாளிகளை காப்பதற்கு, மக்கள் பிளாஸ்மாவை தானம் செய்து உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
www.ndtv.com
- Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Deepshikha Ghosh | Tuesday June 9, 2020தற்போது வரை டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday June 4, 2020முன்னதாக, மாநிலத்திற்குள் வரும் மக்கள் அடுத்த 14 நாட்களுக்கு தங்களைக் கண்காணித்து, கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அல்லது தேசிய தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday May 11, 2020Coronavirus: மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,233 ஆக உயர்ந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Monday May 4, 2020தனியார் அலுவலகங்கள் 33 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம். மேலும், அத்தியாவசிய தேவைக்கான இணைய வழி விற்பனை, கால் சென்டர்கள், ஐடி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கலாம்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday April 22, 2020நாட்டில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 2,100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday April 1, 2020இங்கிலாந்தில் இருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday March 19, 2020Coronavirus News: இந்தியாவில் கொரோனா வைரஸ், அதன் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday January 1, 2020Shaheen Bagh: மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday December 11, 2019Nirbhaya case: ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக டெல்லி திகார் சிறை உள்ளது. இங்கு நிர்பயா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்காக பீகார் மாநிலம் பக்சார் சிறையில் இருந்து சிறப்பு கயிறுகள் கொண்டு வரப்படவுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday October 31, 2019பேஸ்புக் இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ (NSO) மீது வழக்குத் தொடுத்தது. அதில், 20 நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 1400 பயணர்களை கண்காணிக்க வாட்ஸ் அப் சர்வரை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday October 31, 2019ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் 16-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி புகாரின்பேரில் கைது செய்து, திகார் சிறையில் இருந்து தங்களது கஸ்டடிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்து திகாருக்கு சென்றுள்ளார் சிதம்பரம்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday October 23, 2019காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Sunday April 14, 2019கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன