'Pm Cares' - 13 News Result(s)
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Debanish Achom | Thursday September 3, 2020பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,076 கோடி ரூபாயில், 3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. 39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது என்றும், கணக்கு தொடங்கப்பட்ட போது 25 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் 35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அரசின் அறிக்கை கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Shylaja Varma | Wednesday August 19, 2020PM-CARES Fund: பி.எம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Reported by A Vaidyanathan, Edited by Shylaja Varma | Tuesday August 18, 2020கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக 'பி.எம்.கேர்ஸ் நிதியம்' எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020முன்னதாக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வார்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட எட்டு தீ விபத்தில் 8 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday June 29, 2020பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீனாவுக்கும் இடையே, சுமூக உடன்பாடு இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, சியோமி, ஒப்போ, ஹூவாய் உள்ளிட்ட பிரபல சீன நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் பி.எம்.கேர்ஸூக்கு நிதி சேர்ந்துள்ளது. இது மிகுந்து கவலை அளிப்பதோடு, தேசிய பாதுகாப்பையும் ஆபத்தாக்குகிறது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday June 23, 2020பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday May 14, 2020புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நேரடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday May 13, 2020ரூ. 3,100 கோடியில் ரூ. 2,000 கோடி வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கும், ரூ. 1,000 கோடி வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூ. 100 கோடி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் பயன்படுத்தப்படும்
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday April 25, 2020கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை PM CARES டிரஸ்டை உருவாக்கியது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Thursday April 9, 2020இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் PM Cares நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் அஜித்
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday April 9, 2020சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த போஸ்டரில், ‘பிரதமர் மோடியை கவுரவிக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.