'Maoist' - 22 News Result(s)
- Tamil | NDTV | Monday June 15, 2020விசாரணையில் பாஜக தலைவர் ஜகத் 10 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கு பொருட்களை வழங்கியதை ஒப்புக்கொண்டார் என போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Monday September 9, 2019அனுப்ரியா தனியார் விமான நிறுவனத்தில் இணை விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. மல்கன்கிரி போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதுஒரு பெரிய சாதனை. ஏழுவருட கடின உழைப்பிற்உ பிறகு அவருக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday August 3, 2019இதுவரை, ஏழு மாவோயிஸ்ட்களின் சடலங்களும், ஒரு ஏ.கே.-47 உட்பட ஒரு பெரிய வெடிகுண்டும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என்று துணை ஆய்வாளர் (மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகள்) சுந்தர்ராஜ் கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday June 14, 2019தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் போலீசாரின் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கம் - ஜார்க்கண்ட் எல்லையில் நடந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday May 1, 2019Maoist Attack in Gadchiroli Updates: மகாராஷ்டிரா கட்சிரோலி பகுதியில் போலீஸ் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் குண்டுவீசியதில், 15 பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday May 1, 2019Gadchiroli IED Blast: கட்சிரோலி பகுதியில் நின்றுகொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வீசியுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Reported by Anurag Dwary | Wednesday April 10, 2019எம்.எல்.ஏவின் இந்த பயணத்திற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு இல்லை அதனால் இந்தவழியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் எம்.எல்.ஏ மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday November 27, 2018தெலங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள கிஸ்தாராம் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday November 21, 2018சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள சூழலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
www.ndtv.com
- Tamil | Edited By Debanish Achom | Tuesday November 13, 2018மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சத்தீஸ்கரில் 18 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன
www.ndtv.com
- Tamil | Edited by Anindita Sanyal | Monday November 12, 2018Election in Chhattisgarh 2018: மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday November 11, 2018Encounter with Maoist in Chhattisgarh: இந்த சம்பவத்தால் 1 பாதுகாப்புப் படை வீரருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday November 8, 2018Chhattisgarh Maoist Attack: சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday November 7, 2018சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday November 1, 2018மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது