காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு!! எலி மருந்தை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை!
Tamil | ANI | Tuesday October 15, 2019
விஷ்ணு (வயது 22), கிரிஷ்மா (21) என்ற இளம் ஜோடி வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றும் இதனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

................................ Advertisement ................................