'Madurai' - 77 News Result(s)
- Tamil | NDTV | Saturday September 12, 2020'எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க'
www.ndtv.com
- Tamil | NDTV | Friday September 11, 2020மனுதாரர் தன்னை ஒரு தமிழன், தாய் மொழி தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரால் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday August 17, 2020தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களின் வேண்டுகோள். காலத்தின் கட்டாயம்.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday July 31, 2020கொரோனா வைரஸ் பரவை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறைகளை புறக்கணித்து அதிமுக ஆதரவாளர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday July 13, 2020தமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Friday July 10, 2020"எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!”
www.ndtv.com
- Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Friday July 10, 2020Coronavirus: தமிழகத்தில் நேற்று 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Thursday July 9, 2020மக்களை மாஸ்க் அணிய வைப்பது என்பது சுகாதாரத்துறைக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 30 சதவீதம்பேர் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday March 7, 2020வேப்ப மரத்தின் பொருட்கள், கற்றாளை, திரிபலா தூள் உள்ளிட்டவற்றைக் கலந்து பாக்டீரியா எதிர்ப்பு தண்மை கொண்ட சானிட்டரி நாப்கினை தயாரித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த 42 வயது பெண்மணி கண்ணம்மா.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday February 6, 2020நடிகர் விஜயின் சாலிகிராமம் மற்றும் பனையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதற்கொண்டு விசாணை நடத்தி வந்தனர். சுமார் 23 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday February 5, 2020நடிகர் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அவர் வருமான வரித்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday January 30, 2020மதுரை அரசு மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் தலைமையில் 24 மணி நேரமும் செயலாற்றும் 2 மருதுதுவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Friday January 17, 2020உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு 2 கார்கள் வழங்கப்படவுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday January 14, 2020"விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் மகாத்மா காந்தி எழுதிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. "
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Saturday December 14, 2019Tamil vs Sanskrit Debate - "சமஸ்கிருதமே இந்திய அடையாளத்தின் கலாசாரத்தின் அடையாளம் என்று நீங்கள் சொன்னால், அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாகவே இருக்கும்"