'Lok Sabha Polls 2019' - 106 News Result(s)
- Tamil | Edited by Esakki | Monday November 4, 2019Maharashtra Election Results: அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday November 2, 2019Maharashtra-வில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday November 1, 2019சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட்டணி கட்சியான காங்கிரஸூடன் அமர்வோம் என தேசியவாத காங்கிரஸ் காட்சி ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டது. எனினும், சிவசேனா கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday October 29, 2019மகாராஷ்டிர அரசில் 50 சதவீத பங்கை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் இதனை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் பாஜகவிடம் சிவசேனா டிமாண்ட் செய்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Friday August 9, 2019Vellore Lok Sabha Results 2019: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக (DMK) - அதிமுக (ADMK) இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Friday August 9, 2019எனினும், 9 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34,052, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday August 5, 2019வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday May 29, 2019டெல்லியில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. மாநிலத்தை ஆளும் நிலையில் இந்த தோல்வி ஆம் ஆத்மி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday May 25, 2019தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday May 24, 20194 தொகுதி இடைத்தேர்தல் வெற்றியில் மூலம் குஜராத் சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Thursday May 23, 2019ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக போராடி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Thursday May 23, 2019Lok Sabha Polls: இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாற்றில் மிக அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday May 23, 20192019 Election Results Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சிக்கு வரும் என்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday May 22, 2019ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.