'Lalu Yadav' - 11 News Result(s)
- Tamil | Edited by Esakki | Friday June 21, 2019750க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் விருந்தில் பங்கேற்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. எனினும், லாலு பிரசாத் யாதவ், மாயவதி கட்சியினர் விருந்தை புறக்கணித்தனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday May 27, 2019நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday March 28, 2019லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கும் இளைய மகன் தேஜஸ்விக்கும் இடையே ஈகோ பிரச்னை இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | ANI | Sunday November 18, 2018கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ், போலீஸ் காவலில் தற்போது ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Indo-Asian News Service | Saturday November 10, 2018மூத்த மகன் தேஜ்பிரதாபின் விவாகரத்து பிரச்னையால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் அப்செட்டில் உள்ளார். இதனால் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்திருக்கின்றனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday November 3, 2018பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாபுக்கும், ஐஸ்வர்யா ராய் என்ற மணமகளுக்கும் 6 மாதங்களுக்கு முன்பாக வெகு விமர்சையாக திருமணம் நடந்தது
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday October 29, 2018பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பாஜக-வுக்கும் இடையில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நடந்துள்ளது
www.ndtv.com
- Tamil | Written by Manish Kumar | Monday October 8, 2018லாலுவின் மூத்த மகளான மிசா பாரதி, சகோதரர்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இடையே கருத்து மோதல் உள்ளதாக கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Manish Kumar | Sunday October 7, 2018பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள லாலுவுக்கு 4 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவரது ஜாமீனை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளது சிபிஐ.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday October 6, 2018சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ், நவம்பர் 19-ம் தேதிவரைக்கும் இடைக்கால ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்
www.ndtv.com
- Tamil | Reported by Manish Kumar, Edited by Nidhi Sethi | Wednesday August 29, 2018கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது இன்று விசாரிக்கப்பட்டது