சமகாலத்தில் ஜார்கண்ட் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது: சோனியா நெகிழ்ச்சி!
Tamil | Edited by Esakki | Tuesday December 24, 2019
Jharkhand Assembly Election Result 2019: ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
Jharkhand Election முடிவுகள்: அமித்ஷா என்ன சொல்கிறார்..?
Tamil | Edited by Barath Raj | Monday December 23, 2019
Jharkhand Election- ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 81 இடங்களில் 46 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
''பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது'' : சிவசேனா விமர்சனம்!!
Tamil | Edited by Musthak | Monday December 23, 2019
Jharkhand Election 2019: குடியுரிமை சட்ட திருத்தம் பாஜகவுக்கு எந்த பலனையும் அளிக்காது மாறாக இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சிவசேனா விமர்சித்துள்ளது.
பாஜக தலைமையில் ஜார்கண்டில் ஆட்சி அமையும்: முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி!
Tamil | Edited by Esakki | Monday December 23, 2019
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி!

Jharkhand Election Results 2019: மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக கடந்த நவ.30 முதல் டிச.20 வரை நடைபெற்றது.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: காங். கூட்டணி 47, பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி!!
Tamil | Edited by Esakki, Musthak | Tuesday December 24, 2019
Election Results 2019: 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்றது.
2024-ம் ஆண்டுக்குள் தேசிய மக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் :அமித் ஷா உறுதி
Tamil | Edited by Saroja | Tuesday December 3, 2019
சட்ட விரோதமாக குடியேறியவர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நிச்சயம் 2024 தேர்தலுக்கு முன் வெளியேற்றப்படுவார்கள் இது நிச்சயம் என்று தெரிவித்தார்.
’55 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது?’: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித் ஷா கேள்வி!
Tamil | Edited by Musthak | Monday December 2, 2019
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக டிசம்பர் 7-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பிரச்னையில் சிக்கிய பாஜக!!
Tamil | Edited by Musthak | Tuesday November 12, 2019
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ம்தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இங்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு பிடிவாதமாக உள்ளன. இதனை சரி செய்யும் முயற்சியில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

................................ Advertisement ................................