'Isro' - 73 News Result(s)
- Tamil | Press Trust of India | Saturday July 4, 2020இந்த மங்கள்யான் திட்டமானது ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் பின்னர் இஸ்ரோ "பல ஆண்டுகள்" நீடிக்க போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறியது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday June 25, 2020“தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday May 16, 2020செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday January 2, 2020இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday January 2, 2020கடந்த ஆண்டு, ஜூலை மாதம், Chandrayaan 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday December 30, 2019வானியல் துறையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த துறையில் இந்தியா பல புதுமைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Wednesday December 11, 2019விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ செயற்கை கோளை உருவாக்கியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday December 4, 2019கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019Chandrayaan 2: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019சாதகமாக அடையாளத்துடன் லேண்டரை கண்டறிந்த முதல் நபர் சண்முக சுப்ரமணியன் ஆவார். நாசாவால் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியாதது, இவருக்கு லேண்டரை கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019Vikram Lander: நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited By Debanish Achom | Wednesday November 27, 2019அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday October 18, 2019மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் சமீபத்தில் பயணம் சென்றுள்ளார். அவருக்கு விமானத்தின் பணியாளர்களும், பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday September 27, 2019விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள வேண்டிய 14 நாள் ஆயுட்காலமும் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.