'Isi' - 24 News Result(s)
- Tamil | Edited by Karthick | Monday August 24, 2020இதற்கிடையில் என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் டெல்லியில் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday August 19, 2020எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அப்துர் ரஹ்மான் (28), என்பவர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கோராசன் மாகாண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Monday March 16, 2020தங்கள் தீவிரவாதிகள் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால் அவர்கள், ஒரே இடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.
www.ndtv.com
- Tamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Anindita Sanyal | Monday March 9, 2020ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என அடையாளம் காணப்பட்ட இணையர்கள் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Friday November 1, 2019Abu Bakr al-Baghdadi Dead: ஐஎஸ் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் பரவிக் கொண்டு இருக்கிறோம்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday October 31, 2019ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட சிலர் இந்து அமைப்பின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது அதிரடி சோதனையை தொடங்கியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Tuesday October 29, 2019ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவில் சேர்ந்த பக்தாதி, பின்னாளில் பல குழுக்களை ஒருங்கிணைத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினார். 2010-ல் அவர் அதன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday July 20, 2019தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Wednesday July 17, 2019“அவர்கள் தெரிந்தே பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த நிதி திரட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போரை நடத்த இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸை நிறுவுவதே சித்தாந்தம் என்று தேசிய புலனாய்வு முகமையின் வழக்கறிஞர் சி.எஸ்.பிள்ளை தெரிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday June 20, 2019ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவல் குறித்து மாநில உளவுத்துறை மூலம் கேரளாவின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு 3 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Thursday June 13, 2019குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Wednesday June 12, 2019ISIS module case: காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த சோதனை ஏழு இடங்களில் நடைபெற்றது. அன்பு நகர், போத்தனூர், மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday April 30, 2019Sri Lanka blasts: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸஹ்ரான் ஹாஷிம் மூளையாக செயல்பட்டார். அவர் 2 - 3 மாதங்கள் இந்தியாவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Nandhini Subramani | Tuesday April 30, 2019Al Baghdadi Latest Video : ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டியுள்ளார் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி.
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday April 28, 2019கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக கேரளாவை விட்டுச் சென்றவர்களுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.