நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 48 லட்சத்தினை கடந்தது!!
Tamil | Edited by Karthick | Monday September 14, 2020
நாடு முழுவதும் ஏறத்தாழ 70,000 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இந்தியா இன்றும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று நோயாளிகளை கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா! 40 லட்சத்தினை நெருங்கும் மொத்த பாதிப்பு!!
Tamil | Edited by Karthick | Tuesday September 1, 2020
மகாராஷ்டிரா மாநிலம் 7,92,541 நோயாளிகளுடன் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.02 லட்சத்தை கடந்தது; 51,797 பேர் உயிரிழப்பு!
Tamil | NDTV News Desk | Tuesday August 18, 2020
Coronavirus Recovery Rate: இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 19.77 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 73.18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது; 48,049 பேர் உயிரிழப்பு!
Tamil | NDTV News Desk | Friday August 14, 2020
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, ஆக.4ம் தேதி முதல் 13ம் தேதி வரை உலகளவில் நாட்டில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 66,000 பேர் பாதிப்பு!
Tamil | NDTV News Desk | Thursday August 13, 2020
நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 47,033 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது; இதுவரை 44,386 பேர் உயிரிழப்பு!
Tamil | NDTV | Monday August 10, 2020
இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 15.3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 69.33 ஆக உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது!
Tamil | Edited by Arun Nair | Saturday August 1, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 13.36 லட்சமாக உயர்வு!
Tamil | Edited by Arun Nair | Saturday July 25, 2020
இதேபோல், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவால் ஒரே நாளில் 40,000 பேர் பாதிப்பு!
Tamil | NDTV News Desk | Monday July 20, 2020
எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 62.61 சதவீதமாக உள்ளது. இதுவரை 7,00,087 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 10.38 லட்சமாக உயர்வு!
Tamil | NDTV | Saturday July 18, 2020
Coronavirus India Updates: ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 26,273 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 29,000 பேர் பாதிப்பு!
Tamil | NDTV | Wednesday July 15, 2020
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 582 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கிட்டதட்ட 6 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது!
Tamil | NDTV | Tuesday July 14, 2020
Coronavirus India: மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 23,727 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிப்பு ஏற்பட்ட 5.71 அல்லது 63.02 சதவீதம் பேர் குணமடைந்துள்ளளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழப்பு!
Tamil | Edited By Debanish Achom | Wednesday June 17, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,54,065ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா! இதுவரை 3,435 பேர் உயிரிழப்பு!!
Tamil | NDTV | Thursday May 21, 2020
இதுவரை 3,435 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். 63,624 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் அதிகபட்சமாக 227 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Tamil | Edited by Esakki | Tuesday March 31, 2020
முன்னதாக நேற்றைய தினம், ஊடரங்கை நீட்டிப்பதாக வெளிந்த தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

................................ Advertisement ................................