'General Election 2019' - 58 News Result(s)
- Tamil | Edited by Esakki | Monday May 27, 2019கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் 26 தொகுதிகளை இழந்ததன் மூலம் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியை நடத்தினாலும், அது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Thursday May 23, 2019ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக செயல்படுவோம். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Nandhini Subramani | Thursday May 23, 2019இந்திய தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அமெரிக்கா செயல்படும் என்று அறிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj, Sriram Ranganath | Thursday May 23, 2019அடுத்த ஐந்து ஆண்டுகள் நம் நாட்டை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இது திகழ்ந்தது. பாஜக தான் ஆட்சி செய்ய போகிறது என பல கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நேரங்களில் கருத்து கணிப்புகள் உண்மையாகுவதில்லை. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Thursday May 23, 2019Lok Sabha Polls: இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாற்றில் மிக அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday May 23, 20192019 Election Results Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சிக்கு வரும் என்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday May 22, 2019ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Tuesday May 21, 2019General Elections 2019: இந்த மனு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சரிபார்க்கும் செயல்முறை அறிவினமற்ற செயல் என்று கூறியது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday May 21, 2019எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே டெல்லியில் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Monday May 20, 2019Election Exit Poll Results 2019: “இந்திய தேர்தல் முடிவடைந்துள்ளது. பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள்."
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Sunday May 19, 2019Poll of Exit Poll 2019, Indian General Election: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை தொடர்ந்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மெகா கூட்டணி அமைக்கும் காங்கிரஸ், மற்றும் அதிகளவிலான மாநிலக் கட்சிகள் ஆகியவற்றை பாஜக எதிர்கொள்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 17, 2019General Elections 2019: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday May 17, 2019சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே- கமல் சொன்ன கருத்து
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday May 16, 2019General Election 2019: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் சேதப்படுத்திய ஈஸ்வர் சந்திரா வித்யாசகர் சிலை மீண்டும் அதே இடத்தில் புதுப்பொலிவுடன் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Saroja | Thursday May 16, 20192014ன் கங்கையின் மகன் 2019ல் ரஃபேல் ஏஜெண்ட்டானார் என்று கூறினார்.