கேரள அரசுக்கு எதிராக ‘திடீர்’ நம்பிக்கையில்லா தீர்மானம்; 4 மணி நேரம் பதிலளித்த பினராயி விஜயன்!
Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020
இந்த தீர்மானம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் பதில் அளித்தார்.
குதிரை பேரத்தை தடுக்க எம்எல்ஏக்களை இடம் மாற்றும் அசோக் கெலாட்!
Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday July 31, 2020
அதிருப்தி எம்எம்எல்ஏக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
சச்சின் பைலட் சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸூக்கு புதிய தலைவலியாக மாறிய மாயாவதி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020
காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும், என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ராஜினாமா செய்தார் கமல்நாத்
Tamil | Edited by Esakki | Saturday March 21, 2020
22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் கமல்நாத் ராஜினாமா செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக முக்கிய காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; ஆளுநரை சந்தித்த கமல்நாத் பேட்டி!
Tamil | Edited by Esakki, Musthak | Tuesday March 17, 2020
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.
ம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!
Tamil | Edited by Esakki | Monday March 16, 2020
Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
ம.பி. சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காங்கிரஸ் ஆட்சி தப்புமா?

கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்
ஆளுநருடன் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கமல்நாத் பேச்சுவார்த்தை!
Tamil | Edited by Esakki | Friday March 13, 2020
அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் பிரஜாபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கக் கொடுக்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், ஆளுநர் லால்ஜி தாண்டனை கமல்நாத் சந்தித்துள்ளார்.
சூடுபிடிக்கும் மத்திய பிரேதச அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக!!
Tamil | Press Trust of India | Friday March 13, 2020
காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் உள்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்ததால், 15 மாதங்களே ஆன கமல்நாத் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது உத்தவ் தலைமையிலான சிவசேனா அரசு!!
Tamil | Edited by Musthak | Monday December 2, 2019
பாஜக எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகருக்கு பதிலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்ஸ் பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பட்னாவீஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!!
Tamil | Edited by Musthak | Saturday November 30, 2019
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவசேனா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை பாஜக புறக்கணித்துள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா அரசு வெற்றி பெற்றிருக்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் உத்தவ் தாக்கரே சர்க்கார்; ட்விஸ்ட் வைக்குமா பாஜக?
Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019
Maharashtra Government 2019: சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியான, மகா விகாஸ் கூட்டணியை உத்தவ் தாக்கரே (59) தலைமை தாங்குகிறார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே!
Tamil | Edited by Esakki | Friday November 29, 2019
ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
மகாராஷ்டிரா அரசியல்: நரேந்திர மோடி, அமித்ஷா முக்கிய ஆலோசனை!
Tamil | Edited by Esakki | Tuesday November 26, 2019
Maharashtra: துணை முதல்வர் அஜித் பவார் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்: துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித் பவார்!!
Tamil | Edited by Musthak | Tuesday November 26, 2019
பாஜக அரசிலிருந்து விலகி சிவசேனாவுக்கு ஆதரவான தேசியவாத காங்கிரசுடன் அஜித் பவார் ஐக்கியமாக வேண்டும் என்று, சரத் பவார் தரப்பிலிருந்து அஜித்பவாரை வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

................................ Advertisement ................................