'Eps' - 196 News Result(s)
- Tamil | Written by Karthick | Wednesday September 16, 2020இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Saturday August 15, 2020தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Wednesday August 12, 2020"காவியை கலங்கம் என்று சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்படியென்றால், தேசியக் கொடி கலங்கமா?"
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday August 6, 2020என் எம்எல்ஏ சம்பளம், என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday June 20, 2020கொரோனாவுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் கூட, மருத்துவர்களின் சிகிச்சையால் 54% பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday June 9, 2020இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்படுவது குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday May 30, 2020நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விவசாயம் இன்றியமையாதது என்பதால், விவசாயிகளுக்குக் கடன்களை உடனுக்குடன் வழங்கி வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday April 20, 2020கேரளா இரண்டு பகுதிகளில் தளர்வுகளை அமல்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 3 வரை தொடரும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Thursday April 16, 2020செய்தியாளர்கள், “ஏன் இத்தனை நாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. உங்களுக்கு முதல்வருக்கும் எதாவது பிரச்னையா?” என்று கேட்டனர்.
www.ndtv.com
- Tamil | Written by J Sam Daniel Stalin | Thursday April 2, 20202011-2016 காலகட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் வெற்றிகரமாக இயங்கியது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday March 23, 2020எதிர்க்கட்சியினரையும், தனக்கு எதிரான கட்சிக்காரர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020"ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்."
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday March 2, 2020"சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்"
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday February 25, 2020“ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் கழித்து திடீர் நினைவு வந்து, அவர் பிறந்த நாளை 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக' அறிவித்துள்ளது"
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Sunday February 23, 2020சிறுபான்மையினருக்கு நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக அரசு செயல்படும் என்ற தலைப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.