திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!
Tamil | NDTV and Agencies | Thursday September 3, 2020
திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார்.
2024ல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்த முடியாது: கடிதம் எழுதியவர்
Tamil | Written by Sunil Prabhu | Saturday August 29, 2020
2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்,
வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை
Tamil | NDTV | Thursday August 27, 2020
தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். கட்சியில் என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.
இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதி செயலாளர் ராஜீவ் குமார் நியமனம்!
Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020
நிதிச் செயலாளராக ஓய்வு பெற்ற பின்னர், குமார் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது நிறுவனத் தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார். PESB மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உயர்மட்ட ஆட்சேர்ப்புகளை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு
Tamil | Edited by Karthick | Friday August 21, 2020
வேட்பாளர்கள் டெபாசிட் செய்யும் பணம் இணைய வழி பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் ‘வெற்றி பெற’ சொந்த ஊரில் வைக்கப்பட்ட பேனர்… வைரலாகும் புகைப்படம்!
Tamil | Edited by Barath Raj | Monday August 17, 2020
ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸை சில நாட்களுக்கு முன்னர் தேர்ந்தெடுத்தார் ஜோ பைடன்.
இ.பி.எஸ் VS ஓ.பி.எஸ் முடிவுக்கு வந்த முதலவர் வேட்பாளர் சர்ச்சை; கூட்டாக அறிக்கை வெளியீடு!
Tamil | Edited by Karthick | Saturday August 15, 2020
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவு மேற்கொள்ளப்படும்
“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி
Tamil | Written by Barath Raj | Tuesday August 11, 2020
செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி.
2021 தேர்தலில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்?- செல்லூர் ராஜூ கொடுத்த ட்விஸ்ட்

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
Tamil | NDTV | Monday August 10, 2020
திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
'கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்'- நிதிஷுக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்
Tamil | Press Trust of India | Saturday July 11, 2020
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
'கொரோனாவை விட தேர்தலுக்குத்தான் நிதிஷ் ஆர்வம் காட்டுகிறார்' - லாலு மகன் குற்றச்சாட்டு
Tamil | ANI | Tuesday July 7, 2020
தற்போது பீகாரில் 12,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு
Tamil | Edited By Debanish Achom | Saturday July 4, 2020
ஏழைகளை தங்களது குடும்ப உறுப்பினரைப் போன்று நமது கட்சி தொண்டர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தானில் பாஜக தொண்டர்கள் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளனர். பீகார் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தொண்டர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் : ம.பி.யில் பாஜக, ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி
Tamil | Edited by Divyanshu Dutta Roy | Friday June 19, 2020
மக்களவையில் பாஜக பெரும்பான்மையாக உள்ளது. மாநிங்களவையில் அக்கட்சியின் தலைமையில் அமைந்திருக்கு ம தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. இன்னும் 30 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மசோதாக்களை எளிதாக நிறைவேற்றி விட முடியும்.
கொரோனா பாதித்த எம்எல்ஏ! பாதுகாப்பு ஆடைகளுடன் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்களித்தார்
Tamil | NDTV | Friday June 19, 2020
10 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது. குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

................................ Advertisement ................................