ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி
Tamil | Saturday September 5, 2020
திமுகவில் முக்கிய பொறுப்புகளில் பதவியேற்றிருக்கும் துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்தி தெரிவித்துள்ளதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு
Tamil | Thursday September 3, 2020
மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்!
Tamil | NDTV and Agencies | Thursday September 3, 2020
திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார்.
திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்க உள்ளார் துரைமுருகன்!
Tamil | Monday March 16, 2020
துரைமுருகன், பொருளாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், அந்தப் பதவிக்குக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான...
போன் செய்தாலே கொரோனா விளம்பரம் வருகிறது: துரைமுருகன் நகைச்சுவை
Tamil | Friday March 13, 2020
ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்யப் பார்க்கிறீர்களா? ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?
'ஓ.பி.எஸ். மாடு பிடி வீரரா? காளைகளை அடக்கியுள்ளாரா?' - சட்டமன்றத்தில் துரைமுருகன் கேள்வி!!
Tamil | Tuesday February 18, 2020
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
திமுகவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? ஜெயக்குமார் கேள்வி
Tamil | Thursday January 23, 2020
திமுகவில் இது சாத்தியமா? தந்தைக்கு பின் மகன், பிறகு பேரன் உதயநிதி என திமுகவில் வாரிசுதான் தொடரும்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது: துரைமுருகன் கண்டனம்
Tamil | Monday December 2, 2019
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அதிமுக அரசு தேர்தல் நடத்தமாட்டார்கள். காரணம், நல்ல வருமானம் அதில் தான். இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் வழக்கு பதிவு செய்து தேர்தலை நிறுத்திவிடமாட்டார்களா? என அதிமுக அரசு எண்ணுகிறது.
மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் என்று சொல்ல ஒரு அரசு தேவையில்லை: துரைமுருகன்
Tamil | Friday June 21, 2019
மழை இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாக சாடியுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
Tamil | Wednesday June 19, 2019
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘தீக்குளிக்க வேண்டாம்,டீ குடிச்சிட்டு வேலையைப் பாருங்க!’- தொண்டர்களுக்கு துரைமுருகன்
Tamil | Tuesday April 2, 2019
முன்னதாக கடந்த சனிக்கிழமை, காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

................................ Advertisement ................................