நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!
Tamil | Edited by Arun Nair | Saturday September 5, 2020
உலக அளவில் அமெரிக்கா 62,00,375 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 40,91,801 நோயாளிகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா!
Tamil | Edited by Swati Bhasin | Sunday August 9, 2020
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!
Tamil | NDTV News Desk | Friday July 17, 2020
மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 1,003,832 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 25,602 ஆக உயர்ந்துள்ளது.
சிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!
Tamil | Press Trust of India | Monday June 1, 2020
புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1.73 லட்சமாக அதிகரிப்பு!!
Tamil | Saturday May 30, 2020
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், 7,964 பேர் நாடு முழுவதும் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக 265 உயிரிழந்துள்ளனர்.
சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் ஜூன் 13 வரை நீட்டிப்பு!
Tamil | Press Trust of India | Friday May 29, 2020
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அரசு உதவுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது! 2,415 பேர் உயிரிழப்பு!!
Tamil | Edited by Shylaja Varma | Wednesday May 13, 2020
கடந்த 24 மணிநேரத்தில் 3,525 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர்
ஊரடங்கு நேரத்தில் பிரதமருடன் மாநில முதல்வர்கள் முக்கிய ஆலோசனை… யார், என்ன பேசினார்கள்?
Tamil | Tuesday May 12, 2020
மே 17 ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை மாநில முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 39 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் கேன்சல்!!
Tamil | Press Trust of India | Wednesday April 15, 2020
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் பணம் வழங்கப்படவுள்ளது.
சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 971-யை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த 4 வயது சிறுவன்!!
Tamil | ANI | Tuesday April 7, 2020
சிறுவனிடம் கொரோனா நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக அளிப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
கொரோனா: இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 32 பேர் பலி, 693 பேருக்கு பாதிப்பு!
Tamil | Monday April 6, 2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000த்தை கடந்தது. தொடர்ந்து, 4வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் மேல் அதிகரித்து வருகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா; 800ஐத் தாண்டிய மொத்த எண்ணிக்கை: 10 தகவல்கள்!
Tamil | Edited by Swati Bhasin | Saturday March 28, 2020
Coronavirus Updates: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ’21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு’ அமலுக்கு வந்து 4 நாட்கள் ஆகியுள்ளன.
கொரோனா வைரஸ் Vs காய்ச்சல்: வேறுபாட்டைக் கண்டறிவது எப்படி?
Tamil | Wednesday March 18, 2020
வானிலை மாற்றத்துடன், பலர் இந்த அறிகுறிகளைப் போன்ற காய்ச்சலையும் சந்திக்கின்றனர். கொரோனா வைரஸின் அறிகுறிகள் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக எளிதில் தவறாகக் கருதப்படலாம்.

................................ Advertisement ................................