ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் அரசு இல்லத்தை காலி செய்த ரஞ்சன் கோகாய்!
Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday November 21, 2019
பணியில் இருந்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளில், ரன்ஜன் கோகாயே, 3 நாட்களில் அரசு இல்லத்தை காலி செய்யும் முதல் நபர் ஆவார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ பாப்டே! - தலைமை நீதிபதி பரிந்துரை
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Saturday October 19, 2019
மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.ஏ.பாப்டேவுக்கு, வரும் ஏப்ரல்.2021ல் ஓய்வு பெறுகிறார்.
Ayodhya Case: இன்று மாலை 5 மணிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Debanish Achom | Wednesday October 16, 2019
Ayodhya case: சுமார் 28 ஆண்டுகளாக நடந்து வரும் பாபர் மசூதி - அயோத்தி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் தினசரி விசாரணை இன்றுடன் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday July 31, 2019
பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதல் முறை. பதவியில் உள்ள நீதிபதியின் மீது இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்ய முடியாது.
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி; உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம்!
Tamil | Edited By Debanish Achom | Tuesday May 7, 2019
இந்தப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறையினர், போராட்டக்காரர்களை சம்பவ இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தலைமை நீதிபதி; கதறும் புகார் அளித்த பெண்!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Tuesday May 7, 2019
மூவர் விசாரணைக் குழவில் நீதிபதி எஸ்.ஏ.போட்க், நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Monday May 6, 2019
பெண் ஊழியர் ஒருவர் கோகாய் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு பின்னர் இந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் விசாரணையில் இருந்து விலகல்!!
Tamil | Edited by Anindita Sanyal | Tuesday April 30, 2019
ஊடகங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண் அனுப்பியுள்ள அறிக்கையில் தான் கேட்டுக் கொண்டபடி வெளியில் இருந்து விசாரணைக்குழு அமைக்கப்படவில்லை. இருப்பினும் விசாரணையில் தான் பங்கேற்றதாக கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு!
Tamil | Wednesday April 24, 2019
ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்ற ஊழியர் முன்வைத்த புகாரை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” : பாலியல் குற்றச்சாட்டை மறுத்த தலைமை நீதிபதி
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Shylaja Varma | Saturday April 20, 2019
உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு பொதுச் செயலாளர் சஞ்சீவ் சுகக்கர் கல்கோன்கர் கூறுகையில், “ அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. ஆனாலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
“நான் அரசியல்வாதி கிடையாது..!”- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கறார்
Tamil | Reported by A Vaidiyanathanm Edited by Deepshikha Ghosh | Monday February 18, 2019
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், NDTV-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு குறைவு! - மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
Tamil | Press Trust of India | Sunday October 21, 2018
மூத்த போலீஸ் அதிகாரி பன்வார் லால் மீனா, அனைத்து இந்திய சேவை விதி 1969, படி பிரிவு3(1) கீழ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தால், ஆளுநரின் பெயரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

................................ Advertisement ................................