'Akhilesh' - 93 News Result(s)
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020"நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Debanish Achom | Thursday September 3, 2020பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020உள்நாட்டு நிறுவனம் டெண்டரை எடுப்பதை உறுதிசெய்ய ரயில்வே ஆர்வமாக உள்ளதாகவும், சீன கூட்டு முயற்சி இந்த திட்டத்தில் உள்ளது என்று உணர்ந்தவுடன், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday August 20, 2020பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே,“ தரூரை நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.”
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Shylaja Varma | Tuesday August 11, 2020Coronavirus India: கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday August 7, 2020கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday August 3, 2020அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை - சனிக்கிழமை கூடி கட்டுமானத்தின் தொடக்கத்திற்கான தேதியை நிர்ணயித்தது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday July 20, 2020முன்னதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ஜெயின் என்ற தொழிலதிபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கூறியது போல பாஜக அவருடன் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Wednesday July 1, 2020கடந்த ஆண்டு, பிரியங்கா காந்தி, ராகுல், அவர்களது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப்பெறப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Divyanshu Dutta Roy | Saturday June 20, 2020சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Thursday June 4, 2020குஜராத்தில் 34 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஜிது சவுத்ரி, அக்சய் படேல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 22, 2020இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Divyanshu Dutta Roy | Tuesday May 12, 2020அதே போது தற்போது மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும்போது, முன்னர் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருக்கும் என பிரதமரின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Anindita Sanyal | Wednesday April 15, 2020இந்த நிலையில் இந்த முழு முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்துறைக்கு அரசு பொருளாதார தொகுப்பினை அறிவிக்கவில்லை என காங்கிரஸ் மத்திய அரசினை விமர்சித்திருந்தது.