“Amit Shah-விடம் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்…”- திருமாவளவன் ஓப்பன் டாக்!
Tamil | Monday December 16, 2019
“பாஜக, மோடி, அமித்ஷா உள்ளிட்டோருக்கு அம்பேத்கர் உருவாக்கித் தந்த சட்ட சாசனத்தின் மீது ஒரு பற்றும் கிடையாது"
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!! டெல்லி இந்தியா கேட்டில் பிரியங்கா காந்தி தர்ணா!
Tamil | Edited by Anindita Sanyal | Monday December 16, 2019
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இங்கு போலீஸ், மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பற்றி மேடையில் உளறிக் கொட்டிய அமைச்சர்… கைதட்டி சிரித்த மக்கள்!
Tamil | Monday December 16, 2019
இதற்கு முன்னரும் சீனிவாசன், இப்படி உளறல் பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை: சி.வி.சண்முகம் காட்டம்!
Tamil | Monday December 16, 2019
தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Tamil | Monday December 16, 2019
அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
''4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணி தொடங்கும்'' : அமித் ஷா உறுதி!!
Tamil | Edited by Deepshikha Ghosh | Monday December 16, 2019
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டாமா என்று அமித் ஷா கேட்டதற்கு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆம் என்று உற்சாகத்துடன் பதில் அளித்தனர்.
''உன்னாவோ வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி''
Tamil | Monday December 16, 2019
உன்னாவோ விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறிவிட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
“Nithyananda-விடம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல சொத்து…”- சுருட்டப்பட்ட பின்னணி என்ன..?
Tamil | Monday December 16, 2019
Nithyananda News - விஜயகுமார் என்னும் பிரேம மயானந்தா என்னும் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர், 2007 ஆம் ஆண்டு முதல் 2107 ஆம் ஆண்டு வரை அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பாலிவுட் நடிகை பாயல் கைது
Tamil | Monday December 16, 2019
நடிகை பாயல் ரோஹத்கியின் பொருட்டு வாதிட்ட வழக்கறிஞர், “அவரின் ட்விட்டர் பதிவு சொந்த விருப்பத்திற்குரியது அல்ல. எம்.ஓ மதாயின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது” என்று அவர் கூறினார்.
நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மேகாலயாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
Tamil | Press Trust of India | Monday December 16, 2019
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மத்திய அரசு எதிர்கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
''குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கிறது'' : மோடி!

ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைகள் நடப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
“இது குடியுரிமைச் சட்டமா… இல்லை, குடி கெடுக்கிற சட்டம்…”- Vaiko காட்டம்!
Tamil | Monday December 16, 2019
Vaiko on Citizenship Act -'ஜனநாயக விரோதமான இந்த குடியுரிமை மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்'
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
Tamil | Monday December 16, 2019
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Citizenship Act-க்கு எதிரான போராட்டம்; டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; களத்தில் தமிழக மாணவர்கள்!
Tamil | Monday December 16, 2019
Citizenship Act Protest - "சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே கோஷம் எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்"
Protests At University In Lucknow: மாணவர்கள் வெளியேற வழியின்றி வாயிலை அடைத்த காவல்துறை

மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது.

................................ Advertisement ................................