கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!
Tamil | Tuesday September 22, 2020
அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்
Tamil | Wednesday August 12, 2020
அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார்.
“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி
Tamil | Tuesday August 11, 2020
செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜியின் மா.செ பதவியைப் பறித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ்..!- திடுக்கிடும் பின்னணி
Tamil | Monday March 23, 2020
எதிர்க்கட்சியினரையும், தனக்கு எதிரான கட்சிக்காரர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
“ராஜேந்திர பாலாஜிக்கு முற்றிப்போச்சு… முற்றுப்புள்ளி வைங்க!”- எடப்பாடியை வலியுறுத்தும் ஸ்டாலின்
Tamil | Friday March 6, 2020
"“வன்முறையையும் கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும்"
செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: அமைச்சரை சாடும் மு.க.ஸ்டாலின்!
Tamil | Wednesday March 4, 2020
எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் - "அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்" என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?
நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி திட்டம்; ஸ்டாலின் காட்டம்!
Tamil | Sunday February 2, 2020
பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபனை இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச் சார்பின்மைக்கு எதிராகப் பேசுகிறார்.
ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி
Tamil | Saturday January 25, 2020
அதிமுக எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் மீது தாக்குதல் நடத்தும் கதையெல்லாம் இங்கு எடுபடாது. அதே வன்முறையை எங்களுக்கும் செய்யத் தெரியும்.
ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Tamil | Friday January 24, 2020
தி.க.வினர் ரஜினியை மிரட்டிப் பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல் தானே.
“எது… உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சா ஆட்சி மாற்றமா..?”- Stalin-ஐ வறுத்தெடுத்த அமைச்சர்!
Tamil | Monday November 4, 2019
“சுஜித் விஷயத்தை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கியது ஸ்டாலின்தான்"- Rajendra Balaji
‘தெய்வத்தின் முன் Sasikala குற்றமற்றவர்’- அதிமுகவில் கலகக்குரல்… புது ரூட்டில் தமிழக அமைச்சர்!
Tamil | Thursday October 17, 2019
Support for Sasikala- சசிகலா மற்றும் தினகரன், அதிமுக-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்
வல்லரசு இந்தியாவில் முதல்வராக எடப்பாடியார் இருப்பார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Tamil | Thursday August 22, 2019
‘மக்கள் தாங்கிக் கொள்ளும் அளவுக்குத்தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இருக்காது’
துண்டுச்சீட்டு பார்த்து பேசுவது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!
Tamil | Tuesday August 20, 2019
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தமட்டில் அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்கிறார்.
யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Tamil | Friday August 2, 2019
திமுக என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டுமா? அவர் என்ன சொன்னாலும் அரசு கேட்க வேண்டும் என்பது விதியா? எழுதப்படாத சட்டமா? சட்டம் யாராக இருந்தாலும் தன் கடமையை செய்யும். அதிமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழக்கி விழுந்து கை உடையும். திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அப்படித்தான் இருக்கும். யாரும் தப்ப முடியாது” என்று பதிலளித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் -மநீம கோரிக்கை
Tamil | ANI | Wednesday May 22, 2019
கமல்ஹாசனின் பேச்சு இந்தியா முழுமையும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தியாவெங்கும் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

................................ Advertisement ................................