நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திடுக; இளைஞர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின் கருத்து!
Tamil | Tuesday September 8, 2020
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான - தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்
EMI கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Tamil | Sunday August 30, 2020
வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத் தொகை செலுத்திய போது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல!
கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Tamil | Thursday August 13, 2020
உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திடுக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது: மு.க.ஸ்டாலின்
Tamil | Monday July 20, 2020
பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
“கொரோனா பரவலை தடுக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Tamil | Wednesday July 15, 2020
தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாக இருப்பதால், அரசின் ஆக்கபூர்வமான செயல்திட்டம் மற்றும் ஊக்கமளித்தல் மட்டுமே இதுபோன்ற “கொரோனா நோய்” பேரிடர் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
“சென்னை மாநகராட்சியின் வரிவசூலை ஆறுமாதம் தள்ளி வைக்க வேண்டும்”: மு.க ஸ்டாலின்
Tamil | Thursday July 9, 2020
இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் "சொத்து வரி செலுத்துங்கள்" என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது. ஊழல்களுக்கு - குறிப்பாக கொரோனா கால ஊழலுக்கு "புகலிடமாக"த் திகழும் சென்னை மாநகராட்சி- "கமிஷன் வசூல்" செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து நிதி நிலைமையைச் சரி செய்யலாம்.
Tamil | Monday July 6, 2020
17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா?
Tamil | Sunday June 21, 2020
எல்லோரும் ‘மாஸ்க்’போட வேண்டாம் என்று டாக்டர் பட்டம் வாங்கிய விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் சொன்னதும்; 'நம்ம ஊருக்கெல்லாம் வராதுங்க, ஒரு ஆளுக்கு வந்தால் கூட குணப்படுத்திவிடுவோம்' என்று தன்னை டாக்டராக நினைத்துச் செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில், மிகச் சாதாரணமாகச் சொன்னதும் தான்; இத்தகைய மோசமான நிலைமையை நாம் சந்திக்கக் காரணம் ஆகும்.
“பாஜக அரசை மகிழ்விப்பதையும் மாநில அரசு தவிர்க்க வேண்டும்“: மு.க.ஸ்டாலின்
Tamil | Friday June 12, 2020
மே 8-ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 பேர் என்றால்; ஜூன் 8-ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கும் கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
Tamil | Tuesday May 12, 2020
மத்திய பா.ஜ.க. அரசு தனது “கார்ப்பரேட் மனப்பான்மையை”க் கழற்றி வைத்துவிட்டு, தொழிலாளர் விரோத மனப்பான்மையை அடி உள்ளத்தில் இருந்து அகற்றிவிட்டு - கொரோனா நோய்த் தொற்றினால் சோதனை மிகுந்து துன்பங்கள் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் , தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
“சிறுமியை எரித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்”:மு.க.ஸ்டாலின் அறிக்கை
Tamil | Monday May 11, 2020
அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.
இயல்பு வாழ்க்கை திரும்ப போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
Tamil | Sunday May 10, 2020
இந்தக் குழுவில் 24 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தாலும் - பொருளாதார நிபுணரான தலைவர் மற்றும் தொழிலதிபர்கள் தவிர - எஞ்சிய அனைவருமே அதிகாரிகளைக் கொண்ட “உயர்நிலைக் குழுவாகவே” அமைந்திருப்பது சிறப்பானதுதானா எனத் தோன்றுகிறது
“ஊழலில் இருந்து யாரும் தப்பி விட முடியாது“: மு.க.ஸ்டாலின் அறிக்கை
Tamil | Sunday May 3, 2020
ஊரடங்கு நேரத்திலும் வழக்குத் தொடருவதற்கு காரணமான இந்த டெண்டரில், துறை அமைச்சராக இருக்கும் பழனிசாமி - கொரோனா பணிகளுக்கு இடையிலும் அவசரம் காட்டியது ஏன்?
'பதவியேற்ற மறுநாளே தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் மோடி அரசு' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!
Tamil | Friday May 31, 2019
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘திமுக-வை நாங்க கூப்டோமா..?’- ஸ்டாலினை சீண்டும் தமிழிசை
Tamil | Saturday January 12, 2019
மோடியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு எதிர்வினை ஆற்றியுள்ளார்

................................ Advertisement ................................