கேரள அரசுக்கு எதிராக ‘திடீர்’ நம்பிக்கையில்லா தீர்மானம்; 4 மணி நேரம் பதிலளித்த பினராயி விஜயன்!
Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020
இந்த தீர்மானம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் பதில் அளித்தார்.
தனியார் குத்தகைக்கு விடப்படும் திருவனந்தபுரம் விமான நிலையம்; பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு!
Tamil | Written by Karthick | Thursday August 20, 2020
ஒருதலைபட்சமான இந்த நிலைப்பாட்டிற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு; அடுக்கடுக்காக விமர்சித்த பினராயி விஜயன்!
Tamil | Edited by Barath Raj | Thursday August 6, 2020
காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துவத்தை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்
‘இந்த துன்ப சம்பவத்தை வைத்து…’- கேரள கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கொதித்த பினராயி!
Tamil | Written by Barath Raj | Friday June 5, 2020
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள், யானைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
‘கேரள கர்ப்பிணி யானை மதவெறியனால் கொல்லப்பட்டது!’- சர்ச்சையைக் கிளப்பும் எச்.ராஜா

யானை இறந்த சம்பவம் குறித்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்
கேரளாவில் தனிமைப்படுத்தலுக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்: பினராயி விஜயன்
Tamil | Edited by Esakki | Wednesday May 27, 2020
லட்சக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு வருகை தருகிறார்கள், அவர்கள் அனைவரின் கட்டணங்களையும் அரசால் ஏற்க முடியாது.
முன்னறிவிப்பின்றி இயக்கப்படும் ரயில்கள்! எதிர்க்கும் கேரளம்!!
Tamil | Written by Sneha Mary Koshy | Wednesday May 27, 2020
இந்த நடவடிக்கையானது தொற்றினை கையாள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்தி தொற்றை அதிகரிக்க வழிவகை செய்யும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவிட்-19க்குப் பிறகு கேரளாவால் எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும்: பினராயி விஜயன்!
Tamil | Edited by Barath Raj | Monday May 25, 2020
"இப்போது எங்கள் மாநிலத்தில் உறுதி செய்யப்படும் பல கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெளியில் இருந்து வந்தவை."
சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்: பினராயி விஜயன்
Tamil | Edited by Esakki | Saturday May 9, 2020
நேற்றைய தினம் அரபு அமீரகத்தில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தடைந்தன. அதில், ஒரு விமானம் சவுதி அரேபியாவில் இருந்தும், மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்தும் கொச்சி வந்தடைந்தது.
'பரிசோதிக்காமல் இந்தியர்களை அழைத்து வருவது ஆபத்தில் முடியும்' - பினராயி விஜயன்
Tamil | Edited by Musthak | Tuesday May 5, 2020
தற்போது இந்தியா அழைத்து வரப்படுவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். 7-வது நாள் அவர்களிடம் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் நெகடிவாக இருந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும்.
'தொடர்ந்து 2-வது நாளாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' - கொரோனாவை வெல்லும் கேரளா
Tamil | Edited by Musthak | Monday May 4, 2020
சொந்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சுமார் 80 மலையாளிகள் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது: பினராயி விஜயனை சாடும் பாஜகவினர்!
Tamil | Edited by Esakki | Tuesday April 28, 2020
இதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, நோய்த்தொற்றுக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயலாற்றி வரும் நிலையில், கேரள முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
புதிதாக 7 பேர் பாதிப்பு; 27 பேர் டிஸ்சார்ஜ் - கொரோனாவிலிருந்து மீளும் கேரளா!!
Tamil | Written by Musthak | Friday April 17, 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.
துரத்தப்பட்ட தமிழ் குடும்பங்கள்… வருத்தப்பட்ட சீமான்… உடனடியாக ஆக்ஷன் எடுத்த கேரள அரசு!
Tamil | Written by Barath Raj | Thursday April 16, 2020
கேரள மாநிலத்தின் கொள்வாயலல் என்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சில தமிழ் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன.
கொரோனாவுடன் 100 நாட்கள்... அனுபவத்தை பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்
Tamil | Edited by Musthak | Saturday April 11, 2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா. இங்கு கடந்த ஜனவரி மாதம், சீனாவின் வுஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

................................ Advertisement ................................