சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
Tamil | NDTV | Sunday September 20, 2020
ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!
Tamil | Written by Karthick | Friday September 18, 2020
சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு! உயிர்கள் வாழ சாத்தியமான என விஞ்ஞானிகள் ஆய்வு!!
Tamil | Agence France-Presse | Tuesday September 15, 2020
பாஸ்பைன் மட்டுமே இருப்பது அக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான போதுமான ஆதாரங்களாக பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!
Tamil | Written by J Sam Daniel Stalin | Monday September 14, 2020
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்
'நீட் தேர்வுக்கு' எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் - நடிகர் சூர்யா
Tamil | NDTV | Sunday September 13, 2020
'நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது'
நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020
NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம்“: நடிகர் சூர்யா ட்வீட்
Tamil | NDTV | Wednesday July 29, 2020
அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். என காரத்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்
எம்.ஜி.ஆருக்கு காவித்துண்டா? காட்டுமிராண்டித்தனம் என விளாசிய முதல்வர்!!
Tamil | Written by Karthick | Friday July 24, 2020
புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!
Tamil | NDTV | Friday July 24, 2020
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்!
Tamil | NDTV | Thursday July 16, 2020
இந்நிலையில் புதுச்சேரியில் சரணடைந்துள்ள சுரேந்திரனை தமிழகம் கொண்டுவர தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நாசா வெளியிட்ட சூரியனின் 10 ஆண்டுக்கால வரலாற்றைக் கண்டு ரசியுங்கள்!!
Tamil | Edited by Karthick | Saturday June 27, 2020
11 ஆண்டு சூரிய சுழற்சியின் வெப்ப உமிழ்வினையும் வெப்பம் குறைவதையும் SDO படமெடுத்துள்ளது. இதன் மூலமாக புவிக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் செயல்பாடுகளை நம்மால் உணருவதன் மூலம், இதர நட்சத்திரங்களின் செயல்பாடுகளை கணிக்கவும் நமக்கு இந்த வீடியோ தொகுப்பு உதவுகிறது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! வெறும் கண்களால் காண வேண்டாம்!!
Tamil | Edited By Debanish Achom | Sunday June 21, 2020
புற ஊதா கதிர்களை வடிகட்டாத சன்கிளாஸ்கள் எந்த பாதுகாப்பையும் வழங்காது. சூரியன் மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒரு நட்சத்திரமாகும், இதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காணும்போது கூட, அது கண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.
“பாலிவுட்டின் வழமைகளை அடித்து நொறுக்கிய” சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறுபக்கம்!
Tamil | Edited by Barath Raj | Tuesday June 16, 2020
பிரியங்கா சோப்ரா, ‘சூரிய உதயத்தின் போது நாம் ஆஸ்ட்ரோ இயற்பியல் குறித்து பேசிக் கொண்டு இருந்ததை என்னால் மறக்கவே முடியாது,’ என்று தன் அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை வீசியெறியும் அவலம்!
Tamil | Written by J Sam Daniel Stalin | Monday June 8, 2020
"இறந்த உடலை கண்ணியமாக அப்புறப்படுத்துவது முக்கியமானதாகும். இறந்தவருக்கு இத்தகைய அவமதிப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் 500 வது பிரிவின் கீழ் குற்றமாகும். இறந்த நபரை அவதூறு செய்ததற்காக சுகாதார ஊழியர்களும் அந்த மேற்பார்வை ஊழியர்களும் தண்டிக்கப்படுவார்கள்," என ஊழலுக்கு எதிரான இந்தியா என்கிற இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமார் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

................................ Advertisement ................................