“சீன அதிபருக்கு லெட்டர் எழுதறதுதானே!”- பிரதமருக்கு கமல் எழுதிய கடிதம்…வரிந்துகட்டும் காயத்ரி!!
Tamil | Written by Barath Raj | Monday April 6, 2020
“நீங்கள் ஏன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், தப்லிகி ஜமாத்துக்கும் கடிதம் எழுதி, அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டாது."
சீனா-அமெரிக்கா இடையிலான ‘கொரோனா பனிப் போருக்கு’ முற்றுப்புள்ளி- வாய் திறந்த அதிபர் ஜின்பிங்!!
Tamil | Edited by Barath Raj | Friday March 27, 2020
Coronavirus Updates: சீனாவில் இருப்பதை விட, அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான நோயாளிகள் அதிகம் உள்ளனர்
கொரோனா வைரஸைப் பற்றி சீன அதிபர் ஜின்பிங்குடன் விவாதிக்கும் டொனால்ட் டிரம்ப்
Tamil | Agence France-Presse | Friday March 27, 2020
82,404 தொற்று நோயாளர்களுடன், அமெரிக்கா இப்போது சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிவிட்டது
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் சீண்டிய சீனா!! வெளியுறவுத்துறை பதிலடி!
Tamil | Edited by Musthak | Thursday October 31, 2019
சீன அதிபரி ஜி ஜிங்பிங் சென்னைக்கு வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ள நிலையில், சீன அரசை காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு கண்டித்துள்ளது.
’தங்கல்’ திரைப்படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் கூறினார்: பிரதமர் மோடி
Tamil | Edited by Esakki | Wednesday October 16, 2019
கடந்த ஆகஸ்ட் மாதம் மகாவீர் சிங் போகாத்தும், அவரது இரண்டாவது மகள் பாபிடா போகாத்தும் பாஜகவில் இணைந்தனர்.
“யாராவது எங்க நாட்டைத் துண்டாட நினைச்சா…”- சீன அதிபர் Xi Jinping எச்சரிக்கை!
Tamil | Edited by Barath Raj | Monday October 14, 2019
President Xi ஷி ஜின்பிங், யாருக்காக இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது தெரியவில்லை.
சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அழைப்பு!!
Tamil | Edited by Musthak | Monday October 14, 2019
சீன அதிபர் ஜி ஜிங்பிங் சென்னையில் 2 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை 2 நாட்கள் சுற்றிப் பார்த்த அவர் இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த முறைசாரா சந்திப்பை எதிர்காலத்தில் வரும் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஜிங்பிங் கேட்டுக்கொண்டார்.
சீன அதிபருக்கு மோடி பரிசாக வழங்கிய கோவையின் தங்க ஜரிகைப் பட்டு! வியந்துபோன ஜிங்பிங்!!
Tamil | Edited by Musthak | Saturday October 12, 2019
தமிழகத்தின் கைவினைப் பொருட்கள் சீன அதிபருக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளது. கோவளம் தாஜ் ஓட்டலில் கைவினைப் பொருட்கள் சீன அதிபர் ஜிங்பிங்கிற்காக காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றை அவர் வியந்து பார்த்தார்.
சுபஸ்ரீ மரணம் எதிரொலி: சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பு - பேனர்கள் இல்லாத சாலைகள்!
Tamil | Edited by Esakki | Saturday October 12, 2019
சுபஸ்ரீ (23), கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம் வந்த சீன அதிபரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்கள் கைது!!

2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜிங்பிங், மாமல்லபுரத்தில் சிற்பங்களை இன்று கண்டு ரசித்தார். நாளையும் மாமல்லபுரத்தில் இருக்கும் அவர் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
வேட்டி, சட்டை அணிந்து தமிழர் பாரம்பரியத்துடன் சீன அதிபரை வரவேற்ற மோடி!!

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபருக்கு சுற்றிக் காண்பித்தார். இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சீன அதிபர் Xi Jining-க்கு எதிராக கிண்டியில் கொந்தளித்தவர்கள் கைது… சென்னையில் பரபரப்பு!
Tamil | Written by Barath Raj | Friday October 11, 2019
அதிபர் ஜின்பிங் வரும்போது கோஷம் எழுப்பியும், பதாகைகளை உயர்த்திப் பிடித்தும் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது
சென்னை வந்த பிரதமர் மோடி 3 மொழிகளில் ட்வீட் செய்து அசத்தல்!
Tamil | Edited by Esakki | Friday October 11, 2019
பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது.
ModiXiSummit - சென்னை வந்ததும் தமிழகத்தை தமிழிலேயே புகழ்ந்த PM Modi!

Modi Xi Summit - "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்"
#GoBackModi vs #TNWelcomesModi vs #回到莫迪 - சீன மொழியிலும் மல்லுக்கட்டும் நெட்டிசன்ஸ்!

Modi Xi Summit - சீன மொழியான மாண்டரினிலும் பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், #回到莫迪 என்ற ஹாஷ்டேக் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்

................................ Advertisement ................................