“பதவிக்காகவா..?”- ராணுவத் தளபதியின் சர்ச்சை பேச்சு; கொதிக்கும் திருமா!
Tamil | Saturday December 28, 2019
Thol.Thirumavalavan - "இராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் அய்யத்தை எழுப்புகிறது"
நாட்டின் பல்வேறு இடங்களில் தடைகளைத் தாண்டி CAA-வுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 10 Points!
Tamil | Reported by Alok Pandey, Edited by Anindita Sanyal | Sunday December 22, 2019
Citizenship (Amendment) Act: சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
குடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Tamil | Edited by Deepshikha Ghosh | Monday December 16, 2019
கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார்.
Citizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்!
Tamil | Sunday December 15, 2019
வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
“காந்தியை மீண்டும் சுடுவதற்குச் சமம்…”- BJP-யின் அடுத்தடுத்த மூவ்; கொதித்தெழுந்த வைகோ!
Tamil | Sunday December 15, 2019
Vaiko about BJP - "தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது"
“போராட்டம் இதோடு நிற்காது…”- கைது செய்யப்படுவதற்கு முன்னர் Udhayanidhi Stalin சூளுரை!
Tamil | Friday December 13, 2019
Protest against Citizenship (Amendment) Act - மசோதா, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் மசோதா, சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள Citizenship Act-ஐ மாநில அரசு தடுக்க முடியுமா..?- விரிவான அலசல்
Tamil | Friday December 13, 2019
The Citizenship (Amendment) Bill - நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அது சட்டமாக அமலாகியுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம்! ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!!
Tamil | Thursday December 12, 2019
வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்டர்நெட் சேவைக்கு 48 மணிநேர தடை அசாமின் 10 மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து, இந்திய பயணத்தை ரத்து செய்தார் வங்க தேச உள்துறை அமைச்சர்!!
Tamil | Edited by Divyanshu Dutta Roy | Thursday December 12, 2019
குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக டிசம்பர் 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.
Citizenship Bill விவாதம்: ப.சிதம்பரம் vs அமித்ஷா!
Tamil | Thursday December 12, 2019
Citizenship Bill Debate: "இந்த மசோதாவை இப்படி வரையறுக்கலாம் என்று சொன்னவர்கள் யார். சட்ட அமைச்சகமா, உள்துறை அமைச்சகமா, அட்டர்னி ஜெனரலா"
குடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டத்தால் இந்திய பயணத்தை தவிர்த்தார் வங்கதேச அமைச்சர்!!
Tamil | Thursday December 12, 2019
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வங்க தேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்க மசோதா வகை செய்கிறது.
“வங்கக் கடலில் தூக்கியெறியப்படணும்…”- Citizenship Bill பற்றி Amit Shah முன் கர்ஜித்த வைகோ!
Tamil | Thursday December 12, 2019
Vaiko on Citizenship Bill - "ஜனநாயக விரோதமான இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்"
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday December 12, 2019
Citizenship (Amendment) Bill (CAB): குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியே அறிவித்தது.
’உங்கள் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது’: அசாமுக்கு உறுதியளித்த மோடி!
Tamil | Edited by Arun Nair | Thursday December 12, 2019
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிய நிலையில் அசாம் மற்றும் அண்டை மாநிலமான திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பதற்றமடைந்துள்ளன.
Citizenship Bill: யார் எப்படி வாக்களித்தார்கள்..?- ராஜ்யசபாவில் நடந்தது என்ன..?

Citizenship Amendment Bill: தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், சமாஜ்வாடி மற்றும் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் ராஜ்யசபாவுக்கு நேற்று வரவில்லை.

................................ Advertisement ................................