முதல்வர் பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தார்!
Tamil | Wednesday September 9, 2020
முதல்வர் பழனிசாமி தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

................................ Advertisement ................................