கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!
Tamil | Tuesday September 22, 2020
அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் ! முக்கிய முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு!!
Tamil | Friday September 18, 2020
அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் வளர்மதி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ரகளை! சேர்கள் பறந்தன, 2 பெண் நிர்வாகிகளுக்கு காயம்!!
Tamil | Monday September 14, 2020
சரியான நபருக்கு பதவி வழங்கப்படவில்லை என்று கூறி சிலர் செய்த ரகளையில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தாக்கப்பட்டார்
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு
Tamil | Wednesday August 26, 2020
நீட் தேர்வை எதிர்ப்பதாக தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது?
பிரேமலதா சர்ச்சை கருத்து; அதிமுக கூட்டணியில் விரிசலா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Tamil | Tuesday August 25, 2020
அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்போம்.
ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை; எல்.முருகன்
Tamil | Saturday August 22, 2020
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020-ல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மொழி அவசியமில்லை என்று திமுக மட்டுமல்லாது, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிமுக-வை எச்.ராஜா உரசிப் பார்க்கக்கூடாது..!”- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
Tamil | Thursday August 20, 2020
தவறாக பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டது ஆண்மையுள்ள செயலா..? வலிமையுள்ளவர்கள் செய்யும் செயலா?
விநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக!
Tamil | Thursday August 20, 2020
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க...
“அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!”- மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கொடுத்த ட்விஸ்ட்
Tamil | Thursday August 13, 2020
2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - வி.பி.துரைசாமி
“எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை நிறைவேற்றுவோம்!”- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
Tamil | Wednesday August 12, 2020
"காவியை கலங்கம் என்று சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்படியென்றால், தேசியக் கொடி கலங்கமா?"
‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி!’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா?
Tamil | Wednesday August 12, 2020
"2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்"
தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி: வி.பி.துரைசாமி அதிரடி!!
Tamil | Wednesday August 12, 2020
பாஜக தலைமையிலான கூட்டணி தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்
Tamil | Wednesday August 12, 2020
அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார்.
“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி
Tamil | Tuesday August 11, 2020
செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி.
2021 தேர்தலில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்?- செல்லூர் ராஜூ கொடுத்த ட்விஸ்ட்
Tamil | Tuesday August 11, 2020
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...

................................ Advertisement ................................