சமந்தாவின் ஸ்பெயின் பயண புகைப்படங்கள்

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளன. இருவரும் நடித்த கடைசி படம் மஜிலி. இது ஒரு தெலுங்கு படம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
சமந்தாவின் ஸ்பெயின் பயண புகைப்படங்கள்

ஸ்பெயின் பயணத்தில் சமந்தா courtesy samantharuthprabhuoffl)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. நடிகை சமந்தா கோடை கால பயண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
  2. சமந்தா நாக சைதன்யாவுடன் ஸ்பெயினில் இருக்கிறார்.
  3. இருவருக்கு திருமணம் 2017 ல் நடைபெற்றது.

நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவுடன் கோடைக்கால விடுமுறையை ஸ்பெயினில் கழித்து வருகிறார். ஸ்பெயின் பயணம் குறித்து கூடுதல் புகைப்படங்களை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மார்பெல்லாவின் அழகான இடங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார். விதவிதமான தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். 

7k9nt1qo
0uqs7d5
juecoiag
m61k0pp8

ஸ்பெயின் விடுதிகளில் தன் கணவருடன் ஒயின் அருந்து தன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நாகசைதன்யா தனது இண்ஸ்டாகிராம் கணக்கில் இரு படங்களை பதிவிட்டுள்ளார். சமந்தா கடல், தென்னை மரங்கள் என்று வெயில் நாளை புகைப்படம் பிடித்து போட்டுள்ளார். சமந்தா, “இந்த நிறங்கள் இல்லாமல் வாழ்க்கை என்ன…? மார்பெல்லா தருணங்கள்” என்று பதிவிட்டிருந்தார். 

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திரைப்படங்களில் விரைவில் நடிக்கவுள்ளனர். நாகசைதன்யாவும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நடிகர் வெங்கடேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். 

One of the best meals ever ! @danigarcia7

A post shared by Chay Akkineni (@chayakkineni) on

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளன. இருவரும் நடித்த கடைசி படம் மஜிலி. இது ஒரு தெலுங்கு படம்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................