ரயில்வே ஜூனியர் இன்ஞ்னியர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன : லிங்க் உள்ளே

RRB JE result 2019: அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து உங்கள் ஆர்.ஆர்.பி ஜேஇ முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரயில்வே ஜூனியர் இன்ஞ்னியர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன : லிங்க் உள்ளே

RRB JE result 2019: Score card, cut off, results details are available at Indian Railways portals


இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் இன்ஞ்னியர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில்வேக்கு பணியாளர்களை நியமிக்கும்  அமைப்பாக ஆர்.ஆர்.பி உள்ளது. 

ஆர்.ஆர்.பி ஜூனியர் இன்ஞ்னியர் தேர்வுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். கணினி அடிப்படையிலான தேர்வு விவரங்கள் ஆர்.ஆர்.பியின் அதிகாரப்பூர்வ தளங்களில் கிடைக்கும்.

RRB JE result 2019: லிங்கினை இங்கு காணலாம்

RRB JE ajmer cut off, RRB JE chennai cut off, RRB JE cut off, rrb je result, RRB JE score card, rrb je results, RRB JE patna cut off, RRB JE bangalore cut off, RRB JE Bhopal cut off, RRB Thiruvananthapuram and RRB Bangalore, RRB Ahmedabad, RRB Bhubaneswar, RRB Ajmer, RRB Allahabad, RRB Kolkata, RRB Jammu

அதிகாரப்பூர்வ தளங்களின் இணைப்புகள் இதோ:

RRB JE results 2019: RRB Thiruvananthapuram results

RRB JE results 2019: RRB Bangalore results

RRB JE results 2019: RRB Ahmedabad results

RRB JE results 2019: RRB Bhubaneswar results

RRB JE results 2019: RRB Ajmer results

RRB JE results 2019: RRB Allahabad results

RRB JE results 2019: RRB Kolkata results

RRB JE results 2019: RRB Jammu results

RRB JE results 2019: RRB Chandigarh results

RRB JE results 2019: RRB Bhopal results

RRB JE results 2019: RRB Chennai results

RRB JE results 2019: RRB Siliguri results

RRB JE results 2019: RRB Mumbai results

RRB JE results 2019: RRB Guwahati results

RRB JE results 2019: RRB Malda results

RRB JE results 2019: RRB Muzaffarpur results

RRB JE results 2019: RRB Patna results

அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து உங்கள் ஆர்.ஆர்.பி ஜேஇ முடிவை பதிவிறக்கம் செய்ய இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களை பின்பற்றவும்.

ஸ்டெப் 1: நீங்கள் ஆர்.ஆர்.பி ஜேஇ தேர்வுக்கு பதிவு செய்த ஆர்.ஆர்.பிகளின் இணையதளங்களுக்கு செல்லுங்கள்.

ஸ்டெப் 2 : முகப்புபக்கத்தில் அல்லது சமீபத்திய ஆட்சேர்ப்புக்கான பக்கத்தில் ஆர்.ஆர்.பி ஜேஇ முடிவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டெப் 3: அடுத்த பக்கத்தில் (இது ஒரு பிடிஎஃப் பக்கம்) உங்கள் முடிவுகளை பார்க்கவும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................