மேட்ச்சின் போது குட்டித்தூக்கம் போட்ட ரவி சாஸ்திரி : குவியும் மீம்ஸ்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியின்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்கும் கொண்டிருக்கும் படம் இணையங்களில் வைரலாகியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மேட்ச்சின் போது குட்டித்தூக்கம் போட்ட ரவி சாஸ்திரி : குவியும் மீம்ஸ்

மீம்ஸ் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது


ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களில் தென்னாப்பிரிக்காவை இந்தியா தோற்கடித்தது. 3-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாடே இந்த வெற்றியை கொண்டாடியது. இந்நிலையில் இணையவாசிகள் இந்தியா  மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியின்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்கும் கொண்டிருக்கும் படம் இணையங்களில் வைரலாகியுள்ளது. 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதை வைத்து நகைச்சுவையாக மீம்கள் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. 

ரவி சாஸ்திரியின் குட்டித் தூக்கம் போடும் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்;

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................