உறவினர் அட்டூழியம்! கர்ப்பம் அடைந்த 13 வயது சிறுமி!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உறவினர் அட்டூழியம்! கர்ப்பம் அடைந்த 13 வயது சிறுமி!!

குற்றவாளியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Kota, Rajasthan: 

ராஜஸ்தானில் உறவினர் ஒருவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததால் 13 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். 

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர், 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் பஞ்சாரா என்ற மலைவாழ் சமூகத்தை சேர்ந்த சிறுமி 8-வது வகுப்பு படித்து வருகிறார். குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................