This Article is From May 22, 2019

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க கால அவகாசம் தேவை - டெல்லி உயர் நீதிமன்றம்

அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் மிகத் தீவிரமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க கால அவகாசம் தேவை - டெல்லி உயர் நீதிமன்றம்
New Delhi:

டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது அதற்கு கால அவகாசம் தேவை  என்று கூறியுள்ளது. 

டிசம்பர் 2017 மற்றும் அக்டோபர் 2018 வரையிலான காலத்தில் மொய்ன் க்ரோஷி வழக்கு விசாரணையின் போது சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தான லஞ்சம் வாங்கியதாக காவல்துறை டிஎஸ்பி தேவேந்திர குமார் மற்றும் இருவர் ராகேஷ் அஸ்தானவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 

ஜனவரி 11ம் தேதியன்று, ராகேஷ் அஸ்தானா, குமார் மற்றும் தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோருக்கு எதிராக  முதல் தகவல் அறிக்கைபதிவு செய்தார்.

அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் மிகத் தீவிரமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

.