'இந்தியா எல்லாம் கிடையாது…எல்லாமே சீனா தான்'- கொதிக்கும் ராகுல் காந்தி!

ஒருவேளை கர்நாடகாவில் எந்தப்பிரச்சனையும் ஏற்படாது இருந்திருந்தால் காலாவின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் 300 கோடியாக இருந்திருக்கும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
'இந்தியா எல்லாம் கிடையாது…எல்லாமே சீனா தான்'- கொதிக்கும் ராகுல் காந்தி!
New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ரஜினி - இரஞ்சித் இரண்டாவது முறை இணைந்திருக்கும் படம் காலா
  2. இப்படம் நாளை வெளியாகவுள்ளது
  3. வெளியீட்டுக்கு முன்பே 230 கோடி வியாபாரம் செய்துள்ளது படம்
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் `காலா'. நாளை வெளியாகவிருக்கிறது இப்படம். கர்நாடகாவில் இப்படத்தை வெளியிடக்கூடாது என்கிற பிரச்சனையும் நடந்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு, போராட்டாகாரர்களிடம் சொல்லவேண்டியது என சில விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் கூறினார் ரஜினி.

இந்நிலையில் ரிலீசுக்கு முன்பே `காலா' 230 கோடி ருபாய் வியாபாரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் பொறுத்தவரையில் இன்னும் படம் 280 கோடி மட்டும் வசூல் செய்தால் போதும், காமர்ஷியலாக வெற்றி பெற்றுவிடும் எனக் கூறப்படுகிறது. 

இந்த வெற்றியில், கர்நாடகாவின் எந்த வியாபாரமும் சேர்க்கப்படாமலே கணக்கிடப்பட்டுள்ளதாம். இந்தியாவைப் பொறுத்தவரை, வரிசைப்படி தமிழ்நாடு, ஆந்திரப்பிதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் அதிகம் வசூலாகும். ஒருவேளை கர்நாடகாவில் எந்தப்பிரச்சனையும் ஏற்படாது இருந்திருந்தால் காலாவின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் 300 கோடியாக இருந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................